சவுதி அரேபியா யோகா தங்களது பல்கலைக்கழங்களில் யோகாவை அறிமுகப்படுத்த உள்ளது.
சவுதி யோகா கமிட்டி (SYC) தலைவர் நௌஃப் அல் - மர்வாய், "யோகாவுக்கு ஆதரவளிக்கவும் பிரபலப்படுத்தவும் பல்கலைக்கழகங்களில் ஒப்பந்தங்கள் கையெழுத்திடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
விஷன் 2030 என்ற சவுதி அரேபியாவின் தொலைநோக்கு திட்டத்தின் அங்கமாக யோகா இருக்கும் என SYC கூறுகிறது.
மேலும் யோகா கமிட்டி, நாட்டில் இருக்கும் திறமையாக யோகா செய்பவர்களை கண்டறிந்து சர்வதேச மற்றும் உள்ளூர் போட்டிகளில் பங்கேற்க வைக்கப்போவதாகவும் கூறியுள்ளது.
கடந்த ஜனவரி மாதம் சவுதி அரேபியாவின் முதல் யோகா திருவிழா நடைபெற்றது.
அதில் முன்னாள் அரசரான அப்துல்லா மற்றும் மிகப் பெரிய யோகா பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.
இந்தியா உடனான புரிதல்களை மேம்படுத்த சவுதி அரேபியா 2022ம் ஆண்டு யோகா நெறிமுறை (தரநிலைகள்) என்ற ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டது.
இந்திய அரசும் யோகாவை சர்வதேச அளவில் பரப்ப முயற்சிகள் எடுத்துவருவது குறிப்பிடத்தக்கது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust