சவுதி அரேபியாவின் அடுத்த பிரம்மாண்டம் : The Mukaab - வாய்பிளக்க வைக்கும் வானளாவிய கட்டடம்!

இந்த பெரிய கனசதுரத்தில் 250 லட்சம் சதுர கிலோமீட்டர் தரை, 1,04,000 தங்குமிடங்கள், 9000 ஹோட்டல்கள், 9,80,000 சதுர மீட்டர் வெற்று இடம், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலகங்களுக்கான இடங்கள், 18 லட்சம் சதுர மீட்டர் பிற வசதிகள் இடம் பெறும்.
சவுதி அரேபியாவின் அடுத்த பிரம்மாண்டம் : The Mukaab - வாய்பிளக்க வைக்கும் வானளாவிய கட்டடம்!
சவுதி அரேபியாவின் அடுத்த பிரம்மாண்டம் : The Mukaab - வாய்பிளக்க வைக்கும் வானளாவிய கட்டடம்!Twitter
Published on

சவுதி அரேபியா அடுத்த பெரிய திட்டத்தை அறிவித்திருக்கிறது. முகாப் என்று கூறப்படும் அந்த கட்டடம் 400 மீட்டர் உயரமானது, 400 மீட்டர் நீளமும் அலகமும் கொண்ட இது கனசதுர வடிவில் அமைந்திருக்கும்.

சவுதி அரேபியாவின் இளவரசர் முகமது பின் சல்மான் வெளியிட்டுள்ள இந்த திட்டம் தலைநகர் ரியாத்தில் இடம் பெற உள்ளது.

இந்த திட்டத்தின் கட்டுமானப் பணிகளை இளவரசரும் பிரதமருமான முகமது பின் சல்மானின் நியூ முராபா டெவலப்மன்ட் கம்பனி (NMDC) மேற்கொள்ள உள்ளது.

இந்த திட்டம் குறித்த முன்னோட்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

உருவாகி வரும் புதிய தலைநகருக்கு இதயமாக இந்த கட்டடம் செயல்படும் என்று கூறுகின்றனர்.

இந்த கட்டடத்தில் மியூசியம், பல தியேட்டர்கள், தொழில்நுட்ப பல்கலைக்கழகம், 80க்கும் மேற்பட்ட பொழுதுபோக்கு மற்றும் கலாச்சார இடங்கள் அமையவிருக்கிறது.

சவுதி அரேபியாவின் அடுத்த பிரம்மாண்டம் : The Mukaab - வாய்பிளக்க வைக்கும் வானளாவிய கட்டடம்!
சவுதி அரேபியா: ஷெய்பரா தீவில் உருவாகும் மிதக்கும் அறைகள்; உலகின் அதிநவீன ஹோட்டல் - படங்கள்

இந்த பெரிய கனசதுரத்தில் 250 லட்சம் சதுர கிலோமீட்டர் தரை, 1,04,000 தங்குமிடங்கள், 9000 ஹோட்டல்கள், 9,80,000 சதுர மீட்டர் வெற்று இடம், 14 லட்சம் சதுர மீட்டர் அலுவலகங்களுக்கான இடங்கள், 18 லட்சம் சதுர மீட்டர் பிற வசதிகள் இடம் பெறும்.

இந்த கட்டடத்துக்கு ரியாத் விமான நிலையத்தில் இருந்து 20 நிமிடத்தில் வந்து சேர முடியும்.

இதன் கட்டுமான வேலைகள் 2030ல் முடிவடையும். சவுதி அரேபியா பல பெரிய கட்டடங்களை தொடர்ந்து எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

சவுதி அரேபியாவின் அடுத்த பிரம்மாண்டம் : The Mukaab - வாய்பிளக்க வைக்கும் வானளாவிய கட்டடம்!
சௌதி அரேபியாவின் பிரமாண்ட இரட்டை கட்டடம்: 120 கி.மீ நீளம், 488 மீ உயரம் - படஜெட் எவ்வளவு?

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com