Travel: உலகின் 5 சர்ச்சைக்குரிய நினைவுச்சினங்கள்

உலகின் சர்ச்சைக்குரிய பின்கதைகள் கொண்ட பிரபலமான இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்
Travel: உலகின் 5 சர்ச்சைக்குரிய நினைவுச்சினங்கள்
Travel: உலகின் 5 சர்ச்சைக்குரிய நினைவுச்சினங்கள்Twitter
Published on

.புதிய, அட்வென்சர் நிறைந்த இடங்களுக்கு தேடி தேடி சுற்றுலா செல்வதில் ஒரு திரில் இருக்கிறது. நமக்கு அமைதியான, மனதுக்கு நிம்மதியான அனுபவத்தைக் கொடுக்கும் இடங்கள் உலகில் ஏராளம் இருக்கின்றது.

அதே போல, சற்றே பயம் ஏற்படுத்தக்கூடிய, சர்ச்சைகள் நிறைந்த இடங்களும் இருக்கின்றன. உலகின் சர்ச்சைக்குரிய பின்கதைகள் கொண்ட பிரபலமான இடங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

வீழ்த்தப்பட்ட தேவதையின் சிலை (Statue of Fallen Angel)

இந்த சிலையானது சாத்தானுக்கே அர்ப்பணிக்கப்பட்ட சிலை என கூறப்படுகிறது. கடவுள் சொர்க்கத்திலிருந்து சாத்தானை வெளியேற்றுவதை இச்சிலை குறிக்கிறது.

உலகில் சாத்தனாக்கு என்று இருக்கும் ஒரே சிலையும் இது தான்

சே குவேரா நினைவுச்சின்னம், பொலிவியா

சமூக நல்லிணக்கம், சம உரிமை போன்றவற்றிற்காக போராடி உயிர்நீத்தவர் சே குவேரா. இவர் கொல்லப்பட்ட இடத்தில் இருக்கும் இவரது நினைவிடம், உலகின் சர்ச்சைக்குரிய தலங்களில் ஒன்றாக இருக்கிறது.

Travel: உலகின் 5 சர்ச்சைக்குரிய நினைவுச்சினங்கள்
உலகின் அழகான இடங்கள்: மதி மயங்க வைக்கும் மாயாஜால ஸ்பாட்ஸ்

கிறிஸ்டோஃபர் கொலம்பஸ் சிலைகள், அமெரிக்கா

அமெரிக்காவின் பல இடங்களில் கிறிஸ்டோஃபர் கொலம்பஸின் சிலைகள் இருக்கின்றன. இதன் பின்னிருக்கும் சர்ச்சை (controversy) இவர் தான் அமெரிக்காவை கண்டறிந்தார் என்கிற தியரி.

பல இடங்களில் இவரது சிலைகள் தாக்குதலுக்கு உள்ளாகியுள்ளது.

பிரமிட் டு லுவோர், பாரிஸ்

இந்த கட்டிடம் கட்டப்பட்ட நேரத்தில், ஒரு பழமையான அரண்மனைக்கு முன்னதாக கட்டப்பட்டதால் சர்ச்சையானது. இக்கட்டிடம் அந்த அரணமனைக்கு எதிர்மாறாக மார்டனாக இருந்தது தான் சர்ச்சையே

Travel: உலகின் 5 சர்ச்சைக்குரிய நினைவுச்சினங்கள்
ஈரோடு : பவானி முதல் சத்தியமங்கலம் வரை - சுற்றிப்பார்க்க சிறந்த இடங்கள் என்ன?

ரஷ்மோர் மலைகள், தெற்கு டகொடா

இந்த ரஷ்மோர் மலைப் பாறைகளில் அமெரிக்க அதிபர்களின் முகங்கள் செதுக்கப்பட்டிருக்கும். இந்த இடம் ஆக்கிரமிக்கப்பட்டது என்ற சர்ச்சை கருத்து நிலவுகிறது. மேலும் இங்கு முதலில் அமெரிக்க அதிபர்களின் முகங்கள் செதுக்கப்படுவதாக இல்லை.

Travel: உலகின் 5 சர்ச்சைக்குரிய நினைவுச்சினங்கள்
Travel: பந்திபூர் தேசிய பூங்கா பற்றிய சுவாரஸ்ய தகவல்கள்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

Trending Now

No stories found.
logo
Newssense
newssense.vikatan.com