Elon Musk Twitter
பிசினஸ்

Elon Musk : ட்விட்டரை வாங்கும் ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்தம் - என்ன காரணம்?

கடந்த மாதம் ஸ்பேஸ் X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் ட்விட்டரை 44 பில்லியின் டாலருக்கு விலைக்கு வாங்கிய நிலையில், ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் குறித்தான தகவல்கள் நிலுவையிலுள்ளதால் அந்த ஒப்பந்தத்தை தற்காலிகமாக நிறுத்திவைத்துள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

Keerthanaa R

ட்விட்டர் நிறுவனத்தை ஜேக் டோர்சேவிடம் இருந்து 44 பில்லியன் டாலருக்கு ஸ்பேஸ் X நிறுவனத் தலைவர் எலான் மஸ்க் வாங்கியிருந்தார்.

ட்விட்டர் நிறுவனத்தின் டீல் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளதாக நிறுவனத்தின் தலைவர் ட்வீட் செய்துள்ளார்.

ஸ்பேம் மற்றும் போலி கணக்குகள் உண்மையில் 5 சதவிகிதத்திற்கும் குறைவான பயனர்களை பிரதிநிதித்துவம் செய்கிறது என்ற தகவல்களை ஆதரிக்கும் விவரங்கள் நிலுவையிலுள்ளதால், அதுவரை இந்த ஒப்பந்தம் தற்காலிகமாக நிறுத்திவைக்கபட்டுள்ளதாக கூறியுள்ளார்.

இந்த செய்தியை தன் ட்விட்டர் பக்கத்தில் மஸ்க் பதிவிட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?