The Boeing Company: சென்னை வரும் விமான தயாரிப்பு நிறுவனம்!
The Boeing Company: சென்னை வரும் விமான தயாரிப்பு நிறுவனம்! Twitter
பிசினஸ்

The Boeing Company: சென்னை வரும் விமான தயாரிப்பு நிறுவனம்!

Antony Ajay R

சென்னையில் உலகப் புகழ்பெற்ற விமான தயாரிப்பு நிறுவனமாக போயிங் நிறுவனத்தின் மையம் அமையவிருப்பதாக தகவல் வெளியாகியிருக்கிறது.

அமெரிக்காவைச் சேர்ந்த போயிங் நிறுவனம் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை சென்னையில் அமைக்கத் திட்டமிட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

நாளை மறுநாள் நடைபெறும் உலக முதலீட்டாளர் மாநாட்டில் இதுகுறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாடு தொழில்துறை அதிகாரிகள் போயிங் நிறுவனத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாகக் கூறப்படுகிறது.

ஏற்கெனவே அடிடாஸ் நிறுவனத்தின் மையம் சென்னையில் அமையும் என செய்தி வெளியானது குறிப்பிடத்தக்கது.

அடிடாஸ் நிறுவனம் சீனாவில் மட்டுமே மையம் வைத்துள்ள நிலையில் தமிழ்கத்தில் அடுத்த மையத்தை அமைக்கும் செய்தி உலகை திரும்பிப்பார்க்க வைத்தது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?