This 26-year-old boy from Assam sold his messaging app for Rs 416 crore
This 26-year-old boy from Assam sold his messaging app for Rs 416 crore Twitter
பிசினஸ்

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?

Priyadharshini R

இன்றைய நவீன டெக் யுகத்தில், தொழில் முனைவோராக இளையர்கள் மாறி வருகின்றனர். சாதிக்க வயது ஒரு தடை இல்லை என்பதை இன்றைய டெக் யுகம் நிரூபித்து காட்டி வருகிறது.

அந்த வகையில் இந்தியாவை சேர்ந்த 26 வயதான கிஷன் பகாரியா இணையத்தின் உதவியால், தான் உருவாக்கிய மெசேஜ் செயலியை ரூ.416 கோடிக்கு விற்பனை செய்துள்ளார்.

கிஷன் பகாரியா இந்தியாவின் அசாமை சேர்ந்தவர். அதே மாநிலத்தில் உள்ள திப்ருகாரில் உள்ள அக்ரசென் அகாடமியில் 10 ஆம் வகுப்பு வரை தனது பள்ளி படிப்பை படித்தார்.

அதன் பின்னர் இணைய வழி கல்வியினை தொடர்ந்தார். தனது 12 வயதிலிருந்தே புதுமையான தொழில்நுட்ப கேஜெட்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டிய கிஷன் பகாரியா, தனது விடா முயற்ச்சியால் Texts.com என்ற மெசேஜ் செயலியை உருவாக்கினார்.

இந்த செயலியில் வாட்ஸ் அப், இன்ஸ்டகிராம் , போன்ற அனைத்து சமூக வலைத்தளங்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கினார் இதனை எதிர்காலத்தில் upgrade செய்துகொள்ள முடியும்.

இந்த செயலி குறித்து கேள்விப்பட்ட அமெரிக்காவை சேர்ந்த ஆட்டோமெட்டிக் நிறுவனம் கிஷன் பகாரியா உருவாக்கிய செயலியினை இந்திய மதிப்பில் ரூ.416 கோடிக்கு வாங்கியுள்ளது. கல்லூரிக்கு செல்லாமல் இலவச ஆன்லைன் வகுப்புகள் மூலம் தனது டெக் அறிவை வளர்த்து கொண்ட கிஷன் தனது 26 வயதில் தொழில் முனைவோராக ஆகியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

”நன்றாக படித்தவர்கள் அரசியலுக்கு வரவேண்டும்” - கல்வி விருது விழாவில் விஜய் பேசியது என்ன?