தமிழ் திரைப்பட இயக்குநரும், நகைச்சுவை நடிகருமான மனோபாலா உடல் நலக் குறைவால் காலமானார். அவருக்கு வயது 69.
இவர் ஊர்காவலன், மல்லுவேட்டி மைனர், சிறைப்பறவை, ஆகாய கங்கை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட படங்களை இயக்கியுள்ளார்.
தவிர தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராகவும் வலம் வந்தவர் மனோபாலா.
கல்லீரல் தொடர்பான பிரச்னைக்காக சமீப காலமாகவே சிகிச்சைப் பெற்றுவந்தார் மனோபாலா. இந்நிலையில், இன்று சென்னையிலுள்ள அவரது இல்லத்தில் அவர் உயிர் பிரிந்துள்ளது.
நடிகரும், தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவருமான மனோபாலாவின் மரணம் திரையுலகினரை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
இவரது மறைவுக்கு பிரபலங்கள், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust