ஈரம் பட நடிகை சிந்து மேனன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா? Twitter
சினிமா

ஈரம் பட நடிகை சிந்து மேனன் இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா?

Priyadharshini R

ஈரம் படத்தில் நடித்து பிரபலமானவர் சிந்து மேனன். இவர் தெலுங்கு, கன்னடம், மலையாளம், தமிழ் ஆகிய மொழித் திரைப்படங்களில் நடித்துள்ளார்.

குழந்தை நடிகையாக ராஷ்மி என்னும் கன்னடத் திரைப்படத்தில் நடித்ததன் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானார்.

சிந்து, பெங்களூரில் மலையாளக் குடும்பத்தில் பிறந்து வளர்ந்தவர். தமிழ் மற்றும் மலையாளத்தில் பிஸியாக நடித்துக் கொண்டிருந்த நடிகை சிந்து மேனன் இப்போது சினிமாவை விட்டு விலகி விட்டார்.

தொழிலதிபர் ஒருவரை திருமணம் செய்து கொண்டு லண்டனில் செட்டில் ஆகிவிட்டார்

திருமணத்திற்கு பிறகு படங்களில் நடிப்பதை நிறுத்தி விட்ட இவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இன்ஸ்டாவில் ஆக்டிவாக இருக்கும் சிந்து அடிக்கடி தனது ஃபேமலி புகைப்படங்களை வெளியிடுவார்.

அந்த வகையில் சிந்துவின் ஃபேமலி புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இதனை பார்த்த ரசிகர்கள் ஈரம் பட ஹீரோயினா இது என ஆச்சரியத்துடன் அதனை ஷேர் செய்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?