பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - வைரல் வீடியோவில் பின்னணி என்ன?
பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - வைரல் வீடியோவில் பின்னணி என்ன? Twitter
சினிமா

பாவனாவிடம் மன்னிப்பு கேட்ட அஜித் - வைரல் வீடியோவில் பின்னணி என்ன?

Priyadharshini R

தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித்குமார்.

துணிவு படத்தை தொடர்ந்து 'விடாமுயற்சி' படத்தில் அஜித் நடித்து வருகிறார். மகிழ்த்திருமேனி இயக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். லைகா தயாரிப்பு நிறுவனம் தயாரிக்கிறது.

இப்படத்தின் படப்பிடிப்பு அஜர்பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் அர்ஜுன், த்ரிஷா, ரெஜினா ஆகியோர் நடித்து வருவதாக கூறப்படுகிறது.

சமீபத்தில் நடிகர் அஜித் மற்றும் த்ரிஷா படப்பிடிப்பிற்காக சென்னை விமான நிலையத்திலிருந்து அஜர்பைஜான் செல்லும் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலானது.

இந்நிலையில், நடிகர் அஜித் நடிகை பாவனாவை சந்திக்கும் வீடியோ ஒன்று பகிரப்பட்டு வருகிறது.

அதாவது, அஜித் சிலருடன் பேசிக்கொண்டிருக்கையில் அங்கே நடிகை பாவனா வந்தார். அஜித் அவரிடம் கொஞ்சம் லேட்டாகி விட்டது என்று கூறி மன்னிப்பு கேட்டார்.

அப்போது பாவனா நீங்கள் லேட்டாக வருவீர்கள் என்று சொன்னதால், நானும் கொஞ்சம் லேட்டாகி வந்தேன் என்று சொன்னார். இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. அஜித்- பாவனா 'அசல்' திரைப்படத்தில் இணைந்து நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?