அனிருத் Twitter
சினிமா

லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு வாட்ச் - அனிருத்துக்கு கமல் கொடுத்த பரிசு என்ன தெரியுமா?

Antony Ajay R

விக்ரம் திரைப்படம் சமீபத்தில் வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. திரையரங்குகளில் நீண்ட நாட்களுக்குப் பிறகு மக்கள் கொண்டாடியத் தமிழ் படம், மட்டுமல்லாமல் கமல்ஹாசனுக்கு புதிய ரசிகர்களை உருவாக்கியதாகவும் விக்ரம் உள்ளது. இதுவரை 300 கோடி வரையிலும் வசூல் படைத்துள்ள விக்ரம் இன்றும் திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது.

விக்ரம் படத்தின் வெற்றி கமல்ஹாசனே எதிர்பாராத ஒன்றாக இருந்தது. இதனால் உற்சாகமடைந்த கமல் படக்குழுவினருக்கு பரிசுகளை அள்ளிக்கொடுத்தார்.

இயக்குநர் லோகேஷ் கனகராஜுக்கு லெக்சஸ் கார் பரிசாக கொடுக்கப்பட்டது. அத்துடன் 13 உதவி இயக்குநர்களுக்கு டிவிஎஸ் அப்பாச்சி பைக் வழங்கினார் கமல்.

படத்தின் இறுதிக்காட்சியில் கேமியோ ரோல் செய்த சூர்யாவுக்கு தான் அணிந்திருந்த ரோலக்ஸ் வாட்சை பரிசாக அளித்தார் கமல்.

கமல் கொடுத்த பரிசு மழையை அடுத்து விஜய் சேதுபதி, ஃபஹத் பாசில் என அடுத்தடுத்துப் பரவும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அது நடக்கவில்லை.

இதற்கிடையில் கேரளாவில் விக்ரம் படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் அனிருத்திடம் பத்திரிக்கையாளர் ஒருவர் கமல்ஹாசன் லோகேஷுக்கு கார், சூர்யாவுக்கு கடிகாரம் கொடுத்தார். அனிருத்துக்கு என்ன கொடுத்தார் ? எனக் கேள்வி கேட்டார்.

இதற்கு அனிருத் சற்றும் யோசிக்காமல் விக்ரம் படம் கொடுத்தார் என்று பதிலளித்தார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?