Chaitra reddy to Alya manasa Twitter
சினிமா

அஜித் பட நடிகை சைத்ரா முதல் ஆலியா வரை: அதிக ரசிகர்களை கொண்ட சின்னத்திரை நடிகைகள்

Priyadharshini R

திரைப்படங்களில் நடித்து வரும் நடிகைகளுக்கு நிகரான ரசிகர் பட்டாளத்தை கொண்டுள்ளனர் வெளித்திரை கதாநாயகிகள்.

சொல்ல போனால் இன்னும் சிலர் அவர்களை விட அதிகமான ஃபேன் பேஸ் வைத்துள்ளனர்.

அப்படி சின்னத்திரையில் மக்களால் அதிகம் கவரப்படும் நடிகைகள் யார் யார்? சமூகவலைதளங்களில் எவ்வளவு ரசிகர்களை கொண்டுள்ளனர் என்று பார்க்கலாம்.

ஆலியா மானசா

விஜய் டிவியில் ஒளிபரப்பான ராஜா ராணி சீரியல் மூலமாக சின்னத்திரை ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்ட ஆலியாவுக்கு சமூக வலைத்தளத்தில் 4.2 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

ஷிவானி நாராயணன்

சிவானி நாராயணன்

விஜய் டிவியில் ஒளிபரப்பான பகல் நிலவு சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த சிவானி நாராயணன், பிக் பாஸ், வெள்ளித்திரை என மேலே மேலே சென்றுக் கொண்டிருக்கிறார். அவருக்கு 3.5 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

சைத்ரா ரெட்டி

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் கயல் சீரியலில் கதாநாயகியாக நடிக்கும் சைத்ரா ரெட்டி சமூக வலைத்தளத்தில் ஆக்டிவ்வாக இருப்பார்.

தற்போது இவருக்கு 1.3 மில்லியன் பாலோவர்ஸ் இருக்கின்றனர்.

அஜித் படமான வலிமை படத்தில் சைத்ரா நடித்திருந்தார்.

கேப்ரில்லா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஈரமான ரோஜாவே சீசன் இரண்டில் கதாநாயகியாக நடித்துவரும் கேப்பிரில்லா தனுஷின் 3 படத்தின் நடித்திருந்தார்.

சமூக வலைத்தளத்திலும் ஆக்டிவாக இருந்து வரும் இவருக்கு 1.9 மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

தர்ஷா குப்தா

தர்ஷா குப்தா

ஜீ தமிழில் ஒளிபரப்பான முள்ளும் மலரும் சீரியல் மூலமாக சின்னத்திரையில் அடி எடுத்து வைத்த தர்ஷா குப்தா அதன் பிறகு வெள்ளி திரையில் காலடி எடுத்து வைத்தார்.

இன்ஸ்டாகிராமில் இவருக்கு 2.1மில்லியன் ஃபாலோவர்ஸ் உள்ளனர்.

ரித்திகா

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாக்கியலட்சுமி சீரியலில் அமிர்தாவாக நடித்து வரும் ரித்திகா சமீபத்தில் தான் திருமணத்தை முடித்து இருக்கிறார்.

ரித்திகாவை 1.9 மில்லியன் ரசிகர்கள் பின்தொடர்ந்து வருகின்றனர்.

ஃபரீனா ஆசாத்

விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாரதிகண்ணம்மா சீரியலில் வில்லி கேரக்டரில் அனைவரையும் மிரட்டி கொண்டிருக்கும் ஃபரீனா சமூக வலைத்தளத்தில் அதிகமான ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். இவருக்கு 1.2 மில்லியன் பாலோவர்ஸ் உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?