ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-21: நீங்களும் நேரில் பங்கேற்கலாம்- என்ன செய்ய வேண்டும்? Twitter
சினிமா

ஆனந்த விகடன் சினிமா விருதுகள் 2020-21: நீங்களும் நேரில் பங்கேற்கலாம்- என்ன செய்ய வேண்டும்?

உள்ளே இருக்கும் லின்க்கை க்ளிக் செய்து 2020-21-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களைச் சரியாகக் கணியுங்கள்; அப்படியே ஆனந்த விகடன் சினிமா விருதுகள் குறித்து ஒரு அட்டகாசமான ஸ்லோகனையும் பதிவு செய்யுங்கள்.

NewsSense Editorial Team

தமிழ் சினிமாவின் சாதனை நட்சத்திரங்களைக் கொண்டாட மீண்டும் பிரமாண்டமாக வருகிறது ஆனந்த விகடன் சினிமா விருதுகள். வரும் ஜனவரி 4-ம் தேதி சென்னையில் நடக்கவுள்ள இந்த நிகழ்ச்சியில் நீங்களும் பங்கேற்கலாம்; அதற்குச் செய்யவேண்டியது ஒன்றே ஒன்றுதான்.

கீழே உள்ள லின்க்கை க்ளிக் செய்து 2020-21-ம் ஆண்டுக்கான வெற்றியாளர்களைச் சரியாகக் கணியுங்கள்; அப்படியே ஆனந்த விகடன் சினிமா விருதுகள் குறித்து ஒரு அட்டகாசமான ஸ்லோகனையும் பதிவு செய்யுங்கள்.

வெற்றியாளர்கள் குறித்த உங்களின் கணிப்பும், விகடன் குழுவின் தேர்வும் சரியாக ஒத்துப்போனால், உங்களுக்குக் காத்திருக்கிறது விருது நிகழ்ச்சிக்கான இலவச டிக்கெட்! என்ன ஆரம்பிக்கலாங்களா?

Link : https://awards.vikatan.com/cinema-awards/

பிரம்மாண்ட விழாவில் உங்கள் இருக்கையை பதிவு செய்ய ஆல் தி பெஸ்ட்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?