Hrithik Roshan: நகைச்சுவை படங்களில் நடிக்க விரும்பும் ஆக்‌ஷன் ஹீரோ!
Hrithik Roshan: நகைச்சுவை படங்களில் நடிக்க விரும்பும் ஆக்‌ஷன் ஹீரோ! Twitter
சினிமா

Hrithik Roshan: நகைச்சுவை படங்களில் நடிக்க விரும்பும் ஆக்‌ஷன் ஹீரோ!

Antony Ajay R

பாலிவுட்டில் புகழ்பெற்ற நடிகர் ஹ்ரித்திக் ரோஷன். இவர் இந்தி திரைத்துறையில் ஆக்‌ஷன் ஹீரோவாக வலம்வருகிறார்.

20222ம் ஆண்டு விக்ரம் வேதா படத்தில் நடித்திருந்தார். அவரது நடிப்பாக பாராட்டவும்பட்டார்.

இந்த ஆண்டு அவரது நடிப்பில் ஃபைட்டர் திரைப்படம் வெளியாகவிருக்கிறது. ஹ்ரித்திக் ரோஷன் பெரிய ரசிகர் பட்டாளத்தைக் கொண்டிருந்தாலும் அவருக்கு நகைச்சுவையான கதாப்பாத்திரங்களில் நடிக்க இருக்கும் ஆசையை வெளிப்படுத்தியுள்ளார்.

அவர், “நான் உண்மையில் காமெடியான படங்களில் நடிக்க விரும்புகிறேன். ஆனால் அதுபோன்ற கதைகளை யாரும் என்னிடம் கூறுவதில்லை. அமெரிக்க காமெடி படமான Hangover போன்று, 4 - 5 கதாபாத்திரங்கள் A கொண்ட படத்தில் நடிக்க ஆசையாக உள்ளது.

நடிகர்கள் சீரியஸாக இருந்தாலும் பார்வையாளர்கள் அதை பார்த்து சிரிக்கும் வகையில் கதை இருக்க வேண்டும்” எனப் பேசினார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?