Ira Khan Twitter
சினிமா

Ira Khan birthday : பிகினி உடையில் கேக் வெட்டிய ஆமீர் கானின் மகள் - ரசிகர்கள் விமர்சனம்

பாலிவுட் நடிகர் ஆமீர் கானின் மகள் ஐரா கான் பிகினி உடையில் பிறந்தநாள் கொண்டாடியதையடுத்து பலரும் எதிர்மறையான கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றனர்.

Priyadharshini R

பாலிவுட் சூப்பர் ஸ்டார் ஆமீர் கானின் செல்ல மகளான ஐரா கான் தனது 25வது பிறந்தநாளைக் கொண்டாடினார். அந்த கொண்டாட்டத்தில் ஆமீர் கான், அவரின் முன்னாள் மனைவிகளான ரீனா தத்தா, கிரண் ராவ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

ஆமீர் கான், மகள் ஐராவுக்காக நீச்சல் குளத்தில் பார்ட்டி கொடுத்ததையடுத்து, ஐரா கான் பிகினி உடை அணிந்து கேக் வெட்டி தன்னுடைய பிறந்த நாளை கொண்டாடி மகிழ்ந்தார். தந்தை, தம்பி உள்ளிட்ட குடும்பத்தார் முன்பு கேக் வெட்டிய புகைப்படங்களை இன்ஸ்டாகிராமிலும் வெளியிட்டிருந்தார் ஐரா.

நெட்டிசன்கள் ஐராவின் ஆடை தேர்வு குறித்து கேள்வி எழுப்பினர் மற்றும் அவரது தந்தை முன்னிலையில் அவர் எப்படி பிகினி அணிய முடியும் என்று ஆச்சரியப்பட்டனர். அதே நேரத்தில் இதுபோன்ற புகைப்படங்களை ஏன் இணையத்தளத்தில் வெளியிட வேண்டும் என்ற கேள்வியையும் எழுப்பினர்.

இருப்பினும் சிலர் அவரவர்களுக்கென ஆடை சுதந்திரம் உள்ளது எனவும் பிகினி அணிவதற்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை எனவும் ஐராவுக்கு ஆதரவாக தங்களின் கருத்துகளைத் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?