Jailer : மிரட்டலாக வெளியான ரஜினியின் ஜெயிலர் டிரெய்லர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன்ஸ் என்ன? Twitter
சினிமா

Jailer : மிரட்டலாக வெளியான ரஜினியின் ஜெயிலர் டிரெய்லர் - நெட்டிசன்கள் ரியாக்ஷன்ஸ் என்ன?

Priyadharshini R

நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ஜெயிலர்.

இந்த படத்தில் மம்மூட்டி, சுனில், ஜாக்கி ஷ்ராப், சிவராஜ்குமார், தமன்னா, ரம்யா கிருஷ்ணன், யோகி பாபு ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படம் ஆகஸ்ட் 10ஆம் தேதி வெளியாகவுள்ளது. படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இந்த நிலையில் ஜெயிலர் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜெயிலர் படத்தின் ட்ரெய்லருக்கு ட்விட்டர்வாசிகளின் ரியாக்‌ஷஸ் இதோ!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?