விக்ரம் கமல் NewsSense
சினிமா

விக்ரம் கமல் : IMDB பரிந்துரைக்கும் கமலின் 30 சிறந்த படங்கள்

Antony Ajay R

நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் விக்ரம் திரைப்படம் வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பைப் பெற்றுள்ளது. கடந்த 3 ஆண்டுகளாக எந்த படமும் வெளியாகவில்லை எனினும், உலக நாயகன் என்றும் ஆண்டவர் என்றும் மக்களால் கொண்டாடப்பட்டு வருகிறார் கமல் ஹாசன். இதற்குக் காரணம் அவர் நடித்த, உருவக்கிய திரைப்படங்களே. அந்த திரைப்படங்களில் சிறந்த 30 படங்களை வரிசைப்படுத்தி தருகிறது IMDB.

1.மகாநதி

2. நாயகன்

3. அன்பேசிவம்

4. ஆக்கலி ராஜ்யம் (தெலுங்கு)

5. தேவர் மகன்

6. ஹே ராம்

7. மூன்றாம் பிறை

8. புஷ்பக விமான (கன்னடம்)

9. சாகர சங்கமம்

10. அபூர்வ சகோதரர்கள்

11. குணா

12. இந்துருடு சந்துருடு (தெலுங்கு)

13. இந்தியன்

14. குருதி புனல்

15. மைக்கெல் மதன காமராஜா

16. ஸ்வாதி முத்யம் (தெலுங்கு)

17. ஆளவந்தான்

18. சத்யா

19. பதினாரு வயதினிலே

20. அபூர்வ ராகங்கள்

21. ராஜ பார்வை

22. சிகப்பு ரோஜாக்கள்

23. தெனாலி

24. அவ்வை சண்முகி

25. காதலா காதலா

26. பஞ்சதந்திரம்

27. சதி லீலாவதி

28. சாகர் (இந்தி)

29. புன்னகை மன்னன்

30. விருமாண்டி

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?