சூர்யாவின் 42வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு - ரிலீஸ் எப்போது? Twitter
சினிமா

சூர்யாவின் 42வது படத்தின் டைட்டிலை வெளியிட்ட படக்குழு - ரிலீஸ் எப்போது?

இந்த திரைப்படம் இரண்டு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகிறது.

Priyadharshini R

சூர்யா நடித்த வரும் 42 வது படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது.

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் உருவாகி வரும் திரைப்படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு தொடங்கியது.

இது சூர்யாவில் 42 வது படம் என்பதால் சூர்யா 42 என்ற தற்காலிக தலைப்புடன் படப்பிடிப்பு நடைபெற்று வந்தது.

இந்த நிலையில் அந்த படத்தின் டைட்டிலை படக்குழு வெளியிட்டிருக்கிறது.

சூர்யா - சிவா கூட்டணியில் உருவாகும் படத்திற்கு கங்குவா என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஒரு வீடியோவை வெளியிட்டு 2024 இன் தொடக்கத்தில் திரையரங்குகளில் என்று தெரிவித்துள்ளது படக்குழு.

இந்த திரைப்படம் இரண்டு வேறு காலகட்டங்களில், வரலாற்றுப் பின்னணியில் நடைபெறும் வகையில் எடுக்கப்படுவதாக கூறப்படுகிறது. மேலும் கங்குவா இரண்டு பாகங்களாக உருவாகிறது.

இதில் சூர்யாவுக்கு ஜோடியாக திஷா பதானி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கிறார்.

கங்குவார் திரைப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் பாடல் உரிமை, டிஜிட்டல் உரிமை உள்ளிட்டவற்றை பெரும் தொகைக்கு விற்பனை செய்துள்ளனர் படக்குழு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?