Liger Twitter
சினிமா

Liger: பாக்ஸர் தேவரகொண்டா ரசிகர்களை வென்றாரா?

Keerthanaa R

பூரி ஜெகன்நாத் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, அனன்யா பாண்டே, ரம்யா கிருஷ்ணன் நடிப்பில் வெளியாகியிருக்கிறது லைகர் திரைப்படம். இந்தி, மற்றும் தெலுங்கு ஆகிய இரு மொழிகளில் வெளியாகியிருக்கும் இத்திரைப்படத்தை Puri Connects மற்றும் Dharma Productions இணைந்து தயாரித்துள்ளன.

இயக்குநர் பூரி ஜெகன்நாத்துடன் முதல் முறையாக இணைந்திருக்கிறார் விஜய் தேவரகொண்டா.

இன்று வெளியாகியிருக்கும் 'Liger' திரைப்படம், ரசிகர்களை கவர்ந்துள்ளதா? படம் எப்படி இருக்கிறது? விஜய்- பூரி ஜெகன்நாத் கூட்டணி வென்றதா? ரிவ்யூக்கள் இதோ...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?