பா.விஜய் : காதல் வலியை தேற்றவும், நம்பிக்கை ஏற்றவும் செய்யும் பாடல் வரிகள் | Playlist Twitter
சினிமா

பா.விஜய் : காதல் வலியை தேற்றவும், நம்பிக்கை ஏற்றவும் செய்யும் பாடல் வரிகள் | Playlist

Antony Ajay R

தமிழ் சினிமாவில் நம்பிக்கை புடைக்கும் வரிகளை எழுதுபவர்கள் மிகக் குறைவாகவே இருந்திருக்கின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் பா.விஜய்.

இவரது பாடல் வரிகள் நம்பிக்கை பிறக்கச் செய்வதுடன் வலியையும் தேற்றும் தாயாக பலருக்கு இருந்திருக்கும். மிகக் குறிப்பாக ஆட்டோகிராப் படத்தில் இவர் எழுதிய ஒவ்வொரு பூக்களுமே பாடல்... பலருக்கு இரவில் இந்த பாடல் கேட்டால் தான் தூக்கமே வரும்.

பா.விஜய் 600க்கும் மேற்பட்ட திரைப்பட பாடல்களை எழுதியுள்ளார். 40க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியிருக்கிறார். இளைஞன், ஞாபகங்கள், ருத்ரமாதேவி, நையப்புடை, ஸ்ட்ராபெர்ரி போன்ற படங்களில் நடித்துள்ளார். ஸ்டாபெர்ரி படத்தை இயக்கியதும் இவரே.

அவரது சில பாடல்களை கேட்போம்!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?