anikha surendran Twitter
சினிமா

நிறைமாத கர்ப்பிணியாக அனிகா சுரேந்தர் - கவனம் ஈர்த்த பர்ஸ்ட் லுக்

Priyadharshini R

மாஸ்டர் படத்தின் தயாரிப்பாளர் சேவியர் பிரிட்டோவின் அடுத்த படம் குறித்த போஸ்டர் தற்போது சோஷியல் மீடியாவில் படு வைரலாகி வருகிறது.

இயக்குநர் மணிநாகராஜ் இயக்கத்தில் உருவான வாசுவின் கர்ப்பிணிகள் படத்தின் புதிய போஸ்டர் வெளியாகியுள்ளது.

அதில் அனிகா சுரேந்திரன், வனிதா விஜயகுமார் மற்றும் சீதா ஆகியோர் நிறைமாத கர்ப்பிணியாக உள்ளது போலக் காண்பிக்கப்பட்டுள்ளது.

மேலும் விஜய் டிவி பிரபலம் கோபிநாத் மருத்துவராக நடிப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளது.

விரைவில் டெலிவரி என வெளியிடப்பட்டுள்ள இந்த போஸ்டரில் 17 வயதுமிக்க அனிகா நிறைமாத கர்ப்பிணியாக நடித்துள்ளது நெட்டிசன்களை அதிர்ச்சி அடையச் செய்துள்ளது.

இன்னும் சிலர் இந்த வயதில் இப்படியொரு கதாபாத்திரத்தை ஏற்று நடித்ததற்கு அனிகாவை பாராட்டியும் வருகின்றனர்.

தமிழ் மற்றும் மலையாளத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்த அனிகா, அஜித் மகளாக என்னை அறிந்தால், விஸ்வாசம் படங்களில் நடித்திருந்தார்.

சமீப காலமாக அசத்தலான போட்டோ ஷுட்டுக்களை நடத்தி, இணையத்தில் அந்த புகைப்படங்களைப் பகிர்ந்து வருகிறார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?