நாட்டு நாட்டு டு பிளாக் பாந்தர்: கோல்டன் குளோப் விருது வென்ற படங்களை எங்கு காணலாம்? twitter
சினிமா

RRR டு பிளாக் பாந்தர்: கோல்டன் குளோப் விருது வென்ற படங்களை எங்கு காணலாம்?

Keerthanaa R

2023 ஆம் ஆண்டுக்கான் கோல்டன் குளோப் விருதுகள் இரண்டு தினங்களுக்கு முன் அறிவிக்கப்பட்டன. சிறந்த ஒரிஜினல் பாடலுக்கான விருதினை ஆர் ஆர் ஆர் திரைப்படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடல் தட்டி சென்றது.

இந்த வருடம் கோல்டன் குளோப் விருது வென்ற படங்கள், வெப் சீரிஸ்கள் என்னென்ன? அவற்றை எந்த ஓடிடி தளத்தில் காணலாம்?

சிறந்த ஒரிஜினல் சாங்: நாட்டு நாட்டு

திரைப்படம்: ஆர் ஆர் ஆர்

ஒடிடி தளம் - நெட்ப்ளிக்ஸ்

சிறந்த நடிகர் (டிராமா) - ஆஸ்டின் பட்லர்

திரைப்படம் - எல்விஸ்

ஓடிடி தளம் - அமேசான் ப்ரைம் வீடியோ

சிறந்த நடிகை (மியூசிகல் அல்லது காமெடி) - கே ஹுய் குவான்

திரைப்படம் - எவ்ரிதிங் எவ்ரிவேர் ஆல் அட் ஒன்ஸ்

ஒடிடி தளம் - புக் மை ஷோ ஸ்ட்ரீம்

சிறந்த துணை நடிகை - ஏஞ்சலா பாஸ்ஸெட்

திரைப்படம் - பிளாக் பாந்தர் வகாண்டா ஃபாரெவர்

ஒடிடி தளம் - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

சிறந்த துணை நடிகர் (டிவி சீரீஸ்) - டைலர் ஜேம்ஸ் வில்லியம்ஸ்

டிவி சீரீஸ் - அப்பாட் எலெமெண்டரி

ஓடிடி தளம் - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

சிறந்த நடிகர் (டிவி சீரீஸ்) - ஜெரிமி ஆலன் வைட்

டிவி சீரீஸ் - தி பியர்

ஓடிடி தளம் - ஹாட்ஸ்டார்

சிறந்த நடிகை (டிவி சீரீஸ்) - ஜெண்டாயா

டிவி சீரீஸ் - யுஃபோரியா

ஓடிடி தளம் - டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

சிறந்த அனிமேஷன் திரைப்படம் - பினொச்சியோ

ஓடிடி தளம் - நெட்ப்ளிக்ஸ்

சிறந்த ஆங்கிலம் அல்லாத திரைப்படம் - அர்ஜென்டினா, 1985

ஓடிடி தளம் - பிரைம் வீடியோ

சிறந்த துணை நடிகை ( டிவி சீரீஸ்) - ஜூலியா கார்னர்

டிவி சீரீஸ் - ஓசார்க்

ஓடிடி தளம் - நெட்ப்ளிக்ஸ்

சிறந்த திரைப்படம் (டிராமா) - தி ஃபேபிள்மேன்ஸ், சிறந்த ஒரிஜினல் ஸ்கோர் - பாபிலோன் மற்றும் சிறந்த நடிகை (டிராமா) - கேட் பிளான்கெட், டார் திரைப்படத்திற்காக. இந்த மூன்று திரைப்படங்களும் எந்த ஓடிடி தளத்திலும் இதுவரை வெளியிடப்படவில்லை. இவற்றை தவிர, விருதுகள் வென்ற யெல்லோ ஸ்டோன் மற்றும் மான்ஸ்டர் ஆகிய நிகழ்ச்சிகள் முறையே பிரைம் வீடியோ, நெட்பிளிக்ஸ் தளங்களில் உள்ளன்.

பொங்கலின் நீண்ட வார இறுதி லீவில் இந்த திரைப்படங்கள், டிவி சீரீஸ்களை பார்க்கலாமே!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?