OTT release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன? Twitter
சினிமா

OTT release: இந்த வாரம் ஓடிடியில் வெளியாகவுள்ள படங்கள் என்னென்ன?

Priyadharshini R

திரையரங்குகளில் புது படங்கள் எப்படி வெளியாகிறதோ, அதே போல் ஓடிடி தளங்களிலும் வாரம் தோறும் பல படங்கள் வெளியாகிறது. இவற்றில் சில படங்கள் ஏற்கனவே திரையரங்குகளில் வெளியாகி வெற்றி பெற்ற பின்னர், ஓடிடி தளங்களில் வெளியாகிறது.

இன்னும் சில திரைப்படங்கள், ஓடிடி தளங்களில் நேரடியாக வெளியிடப்படுகின்றன. ஓடிடி தளத்திலும் கதை களம் கொண்ட திரைப்படங்களுக்கு வரவேற்பு கிடைத்து வருகிறது.

அப்படி இந்த வாரம் OTT வெளியாக இருக்கும் திரைப்படங்கள், வெப் சீரிஸ் குறித்து இங்கே பார்க்கலாம்.

மோகன்லாலின் நேரு

ஓடிடி : டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

எப்போது : ஜனவரி 23

அனிமல்

ஓடிடி : நெட்பிளிக்ஸ்

எப்போது : ஜனவரி 26

ஏஜென்ட்

ஓடிடி : சோனி லைவ்

எப்போது : ஜனவரி 26

ஃபைட் கிளப்

ஓடிடி : டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார்

எப்போது : ஜனவரி 27

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?