பொன்னியின் செல்வன் 2  Twitter
சினிமா

பொன்னியின் செல்வன் 2: மணிமுடி யாருக்கு? வெளியானது மணிரத்னம் படத்தின் பிரம்மாண்ட டிரெய்லர்!

Keerthanaa R

மணிரத்னம் இயக்கத்தில் தயாராகியுள்ள பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது.

எழுத்தாளர் கல்கியின் பொன்னியின் செல்வன் நாவல் இரண்டு பாகங்களாக தமிழில் படமாக்கப்பட்டுள்ளது. தமிழ், தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட ஐந்து மொழிகளில் படம் வெளியாகிறது

இயக்குநர் மணிரத்னம் இப்படங்களை இயக்கியுள்ளார். லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து படத்தை தயாரித்திருக்கின்றனர்

விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

பொன்னியின் செல்வன் படத்தின் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வெளியானது.

இந்நிலையில், இரண்டாம் பாகத்தின் பாடல்கள் மற்றும் டிரெய்லர் தற்போது வெளியாகியுள்ளது.

இந்த படத்திற்கு இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் பின்னணி இசையமைத்திருக்கிறார். இரண்டு பாககங்களிலும் சேர்ந்து மொத்தம் படத்தில் 12 பாடல்கள் இடம்பெற்றுள்ளன.

திரைப்படம் வரும் ஏப்ரல் 28ஆம் தேதி வெளியாகிறது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?