Ponniyin selvan review  Twitter
சினிமா

பொன்னியின் செல்வன் : படம் எப்படி இருக்கிறது?

தமிழர்களின் பெருமையை சொல்லும் திரைப்படமாக வெளியாகியிருக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படம் குறித்து மக்கள் சொல்லும் கருத்துகள் என்ன? நாவலைப் போல சிறந்த வரவேற்பை பெறுமா திரைப்படம்?

Antony Ajay R

தமிழ் சினிமாவின் கனவுத் திரைப்படமான பொன்னியின் செல்வன் திரையரங்குகளில் வெளியாகியிருக்கிறது. அமரர் கல்கி உருவாக்கிய பிரம்மாண்டமான கதாப்பாத்திரங்கள் நாவலில் மக்களின் மனங்களைக் கட்டிப் போட்டதுப் போன்ற மயாஜாலத்தை திரையிலும் நிகழ்த்தியிருக்கிறதா? என்ன சொல்கிறார்கள் ரசிகர்கள்.

நடிகர்கள்:

ஜெயம் ரவி

கார்த்தி

விக்ரம்

த்ரிஷா

ஐஸ்வர்யா ராய்

ஜெய்ராம்

ஐஸ்வர்யா லக்ஷ்மி

ஷோபிதா

பிரபு

பிரகாஷ் ராஜ்

சரத் குமார்

பார்த்திபன்

விக்ரம் பிரபு

ஜெய் சித்ரா

லால்

கிஷோர்

அஸ்வின்

நாசர்

பொன்னியின் செல்வன் படக்குழு :

இயக்குநர் - மணிரத்னம்

இசை - ஏ.ஆர்.ரஹ்மான்

படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத்

சண்டைப் பயிற்சி - ஷாம் கவுசல் மற்றும் வாசிம் கான்

ஆடை வடிவமைப்பு - ஏகா லஹானி

நடனம் - பிருந்தா

தயாரிப்பு - மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் மற்றும் லைகா புரொடக்ஷன்ஸ்

மூலக்கதை - கல்கி (பொன்னியின் செல்வன்)

கதை - மணிரத்னம், குமரவேலு

வசனம் - ஜெயமோகன்

பாடலாசிரியர் - இளங்கோ கிருஷ்ணன், சிவா அனந்த், கிருத்திகா நெல்சன், கபிலன் உள்ளிட்டோர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?