Priya Bhavani Shankar  Actress
சினிமா

"காசு வந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு சொல்வாங்க..." - பிரியா பவானி சங்கர் Insta post வைரல்

Priyadharshini R

தமிழ் சினிமாவில் தனக்கென தனி இடத்தை பிடித்து முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை பிரியா பவானி சங்கர்.

இவர் தனது நடிப்பினை தொடங்கும் முன்பு தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக தொகுப்பாளராக இருந்து வந்தார். தற்போது பிரபல நடிகையா வலம் வரும் இவர், தனது இன்ஸ்டாகிராமில் எப்போதும் ஆக்டிவாக இருப்பார்.

அந்த வகையில் தற்போது ஒரு வீடியோ பதிவினை வெளியிட்டிருந்தார் நடிகை பிரியா பவானி சங்கர்.

Priya Bhavani Shankar Hot

அதில் இந்த வீடியோ மிகவும் சிறப்பானது குறிப்பாக இந்த வீடியோவினை தற்போது கொடுத்தவருக்கு நன்றி இதில் எனது சுவாரசியமான பயணத்தை பார்க்க முடிகின்றது.

1) உங்கள் தோற்றத்திற்காகவும் உடலுக்காகவும் உங்களைத் தாழ்த்துவார்கள். நீங்கள் என்னவாக இருக்கிறீர்கள், என்னவாக இருக்கப் போகிறீர்கள் என்பதை அவர்கள் வரையறுக்க( கூற) அனுமதிக்காதீர்கள்.

2.பொதுவாக அழகுக்கு எந்த வரையறையும் இல்லை. எனது இன்ஸ்டாகிராம் புகைப்படங்களை பார்த்து மயங்கி விடாதீர்கள். இன்று என்னை அலங்காரம் செய்ய 10 பேர் கொண்ட குழு உள்ளது. இதுதான் அழகுக்கான தரம் அல்ல இது வேலை மட்டுமே. ஆகவே இந்த வீடியோவில் உள்ள பெண்ணை போல உங்களுக்கான வாழ்க்கையினை வாழுங்கள்.

3) காசு வந்தா காக்கா கூட கலர் ஆயிடும்னு சில பேர் சொல்வாங்க , ஆனா காசு வீடு தேடி வராது . நீங்கள்தான் இந்த உலகத்துடன் போராடி விரும்புவதை பெறவேண்டும், அதே சமயம் நீங்கள் விரும்பியதை செய்ய கலர் ஆகணும் என்ற கட்டாயம் இல்ல என குறிப்பிட்டுள்ளார்.

4) மேலும் தனது காதலன் ராஜவேலுக்கு ஐ லவ்யூ சொல்லி உள்ள பிரியா,அன்று நீ என்னை எப்படி பார்த்தாயோ அப்படி தான், இன்று நீ பார்க்கிறாய். எனவே நீங்கள் இது போன்ற நபரைக் கண்டால், அந்த நபரை பிடித்துக் கொள்ளுங்கள ,இந்த அழகான நினைவுக்கு நன்றி எனக் கூறியுள்ளார். தற்போது பிரியாவின் இந்த பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

பிரியா பவானி சங்கர் நடிப்பில் ருதரன் திரைப்படம் வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?