Priyanka Chopra Reveals Daughter's Face To The World Twitter
சினிமா

Priyanka Chopra : மகளின் முகத்தை முதன் முறையாக உலகிற்கு காண்பித்த நடிகை - Viral Pics

Priyadharshini R

மாடலாக தன்னுடைய கேரியரை தொடங்கிய பிரியங்கா சோப்ராபல விளம்பரங்களில் நடித்து வந்தார்.

பிறகு 2000 ஆண்டில் நடைபெற்ற உலக அழகி போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற்றார்.

அதனை தொடர்ந்து இவர் 2002 ஆண்டு மஜீத் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளிவந்த தமிழன் என்ற படத்தில் நடிகையாக அறிமுகமானார்.

அதனை தொடர்ந்து இவர் ஹிந்தியில் பல சூப்பர் ஹிட் படங்களில் நடித்து முன்னணி நடிகையானார். இவர் நடித்த படங்கள் எல்லாம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.

தற்போது பிரியங்கா சோப்ரா ஹாலிவுட், பாலிவுட், வெப் சீரிஸ் என பிஸியாக நடித்து உலகளவில் பிரபலமான நடிகையாக வலம் வருகிறார்.

இதனிடையே பிரியங்கா சோப்ரா நிக் ஜோனாஸ் என்பவரை காதலித்து வந்தார். இவர்கள் இருவரும் 2018 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தான் வாடகை தாய் மூலம் பெண் குழந்தையை பெற்றுக் கொண்டார் பிரியங்கா சோப்ரா.

இந்த நிலையில் தன்னுடைய மகளின் முகத்தை முதன் முறையாக உலகிற்கு காண்பித்த பிரியங்கா சோப்ரா.

இது தொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாக வைரலாகி வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?