PS 2: First Single Aga Naga is out Now! Twitter
சினிமா

பொன்னியின் செல்வன் 2: வெளியானது ”அக நக” பாடல் - குந்தவை - வந்தியத்தேவனின் காதல் டிராக்!

Keerthanaa R

மணிரத்னம் இயக்கத்தில் ஏப்ரல் மாதம் வெளியாகவிருக்கும் பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்தின் முதல் சிங்கிள் வெளியாகியுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் இப்படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தை லைகா மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.

ஏஆர் ரஹ்மான் இசையமைத்திருக்கும் இப்படத்தில் மொத்தம் 12 பாடல்கள் இடம்பெறும் என முன்னரே அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி முதல் பாகத்தில் 6 பாடல்கள் இடம்பெற்றிருந்தன.

இரண்டாம் பாகத்தின் முதல் பாடல் இன்று வெளியாகியுள்ளது. வந்தியத்தேவனாக கார்த்தியும் குந்தவையாக த்ரிஷாவும் நடித்துள்ளனர்.

இரண்டாம் பாகம் வரும் ஏப்ரல் 28 வெளியாகிறது. இரண்டாம் பாகத்தின் முதல் பாடலாக “அக நக” பாடல் இன்று மாலை வெளியாகும் என படக்குழு அறிவித்திருந்தது. இதற்கான க்ளிம்ப்ஸையும் படக்குழு வெளியிட்டிருந்தது.

இப்பாடல் கதையின் முக்கிய பாத்திரங்களான வந்தியத்தேவன் குந்தவைக்கு வரும் காதல் பாடலாக அமைந்துள்ளது. இந்த பாடலை இளங்கோ கிருஷ்ணன் எழுதியிருக்கிறார் மற்றும் சக்திஸ்ரீ கோபாலன் பாடியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?