Rana Daggubati Twitter
சினிமா

Rana Naidu : ஆபாச காட்சிகளில் பாகுபலி பிரபலம்? ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட நடிகர் ராணா

Priyadharshini R

தெலுங்கு திரையுலகில் முன்னணி நடிகராக வலம் வருபவர் ராணா.

இவர் பாகுபலி படத்தில் வில்லனாக நடித்ததன் மூலம் மக்கள் மத்தியில் பிரபலமானார். தெலுங்கு திரைப்படங்களில் மட்டுமல்லாமல் ஆரம்பம், பெங்களூர் நாட்கள், இஞ்சி இடுப்பழகி உள்ளிட்ட தமிழ் படங்களிலும் நடித்திருக்கிறார்.

இந்நிலையில் அளவுக்கு மீறி ஆபாசமாக வெப் தொடரில் நடித்ததாக ராணா மீது ரசிகர்கள் விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர்.

ராணாவும் வெங்கடேசும் இணைந்து நடித்த 'ராணா நாயுடு' என்ற வெப் தொடர் ஓ.டி.டி தளத்தில் வெளியானது.

இந்த தொடரில் அளவுக்கு மீறி ஆபாசமாக நடித்ததாகவும், குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்க முடியவில்லை என்றும் வலைத்தளத்தில் ரசிகர்கள் விமர்சித்து பதிவுகளை வெளியிட்டனர்.

புகழ்பெற்ற குடும்பத்தை சேர்ந்த நடிகர்கள் இப்படி மோசமான தொடரில் நடிக்கலாமா என்றும் விமர்சித்தனர்.

இதையடுத்து ரசிகர்களிடம் ராணா மன்னிப்பு கேட்டு உள்ளார். ட்விட்டரில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், "என்னை மன்னித்து விடுங்கள் என்று பதிவிட்டுள்ளார்.

என்ன தான் பல எதிர்ப்புகளை பெற்றாலும், அதனை மீறி இந்த வெப் தொடர் வரவேற்பை பெற்று வருகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?