Salaar: Here’s how much Prabhas, Shruti Haasan and others charged for film Twitter
சினிமா

salaar : பிரபாஸ் டூ ஸ்ருதிஹாசன் - சலார் படத்திற்கு நடிகர்கள் வாங்கிய சம்பளம் எவ்வளவு?

சுமார் ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது. இந்த படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

Priyadharshini R

பிரபாஸ் நடிப்பில் பிரசாந்த் நீல் இயக்கத்தில் சலார் திரைப்படம் இன்று வெளியாகிவுள்ளது. கேஜிஎஃப் 2 படத்துக்குப் பிறகு பிரசாந்த் நீல் இயக்கியுள்ள படம் தான் சலார்.

இதில் ஸ்ருதிஹாசன், பிரித்விராஜ், ஜெகபதி பாபு உட்பட பலர் நடித்துள்ளனர். ரூ.400 கோடி பட்ஜெட்டில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாள மொழிகளில் வெளியாகியுள்ளது.

இந்த படத்தில் நடித்த நடிகர்களின் சம்பளம் எவ்வளவு என்பது குறித்து பார்க்கலாம்.

பிரபாஸ் தற்போது இந்திய சினிமாவின் மிகப்பெரிய நடிகர்களில் ஒருவர் என்பது அனைவரும் அறிந்ததே. இந்த படத்திற்காக பிரபாஸ் 100 கோடி ரூபாய் வசூலித்ததாக பைனான்சியல் எக்ஸ்பிரஸ் தெரிவித்துள்ளது.

சலார் படத்தை எழுதி இயக்கியதற்காக பிரசாந்த் நீல் 50 கோடி ரூபாய் பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பிருத்விராஜ் சுகுமாரன் 4 கோடி ரூபாய் சம்பளமாக பெற்றதாக கூறப்படுகிறது. சலார் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் ஸ்ருதிஹாசன் 8 கோடி சம்பளம் பெற்றதாக தெரிகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?