Salaar Movie Review: பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் ருத்ர தாண்டவம் - ரசிகர்கள் சொல்வதென்ன? Twitter
சினிமா

Salaar Movie Review: பாகுபலிக்கு பிறகு பிரபாஸின் ருத்ர தாண்டவம் - ரசிகர்கள் சொல்வதென்ன?

Antony Ajay R

பாகுபலி நடிகர் பிரபாஸ், பிரித்வி ராஜ் இணைந்து நடித்துள்ள திரைப்படம் சலார். கே.ஜி.எஃப் இயக்குநர் பிரசாந்த் நீல் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார்.

ஸ்ருதி ஹாசன், ஜகபதி பாபு, மீனாக்‌ஷி சௌத்ரி, சரண் சக்தி, ஸ்ரியா ரெட்டி உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.

பாகுபலிக்கு பிறகு ஹிட் கொடுக்க முடியாமல் தவித்துவரும் பிரபாஸுக்கு இந்த படம் ஒரு படிக்கலாக அமைந்ததா? ரசிகர்கள் கூறுவதைப் பார்க்கலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?