விடுதலையைத் தொடர்ந்து மீண்டும் வெற்றி மாறனுடன் இணையும் சூரி | Latest Update
விடுதலையைத் தொடர்ந்து மீண்டும் வெற்றி மாறனுடன் இணையும் சூரி | Latest Update Twitter
சினிமா

விடுதலையைத் தொடர்ந்து மீண்டும் வெற்றி மாறனுடன் இணையும் சூரி | Latest Update

Antony Ajay R

விடுதலை முதல் பாகத்தின் மூலம் தமிழ் சினிமாவில் கதாநாயகனாக அறிமுகமானார் நகைச்சுவை நடிகர் சூரி. இந்த ஆண்டு விடுதலை திரைப்படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகிறது.

கூழாங்கல் இயக்குநர் வினோத் ராஜ் இயக்கத்தில் கொட்டுக்காளி என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார் சூரி. துரை செந்திகுமார் இயக்கத்தில் கருடன் படத்திலும் கதாநாயகனாக சூரி நடித்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்துள்ளது.

இயக்குநர் ராம் இயக்கத்தில் நிவின் பாலி, அஞ்சலி நடித்துள்ள ஏழு கடல், ஏழு மலை படத்திலும் முக்கிய பாத்திரத்தில் நடித்துள்ளார் சூரி.

இவற்றைத் தொடர்ந்து வெற்றிமாறன் தயாரிப்பில் உருவாகவிருக்கும் அடுத்தப்படத்தில் நாயகனாக சூரி நடிக்கிறார் என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு விரைவில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

ஈரான் அதிபர் ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழப்பு

தினமும் ஊறவைத்த அத்திப்பழம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்னென்ன?

இந்தியன் ரயில்வேயில் பணியாற்றும் டிடிஇயின் வேலைகள் என்னென்ன?

நதி மீனை வணங்கும் பக்தர்கள்; இந்த இந்திய கோயில் எங்கு இருக்கிறது தெரியுமா?

ரயில்களில் பயணிகளுக்கு ஏன் ’வெள்ளை நிற’ பெட்ஷீட்டுகள் வழங்கப்படுகிறது தெரியுமா?