கைதி டு விசாரணை: இந்த வீக்கெண்டில் rewatch செய்ய சூப்பர் த்ரில்லர்ஸ் twitter
சினிமா

கைதி டு விசாரணை: இந்த வீக்கெண்டில் rewatch செய்ய சூப்பர் த்ரில்லர்ஸ்

Keerthanaa R

திரைப்படம் பார்ப்பதில் ஒரு ஒருவருக்கும் டேஸ்ட் மாறுபடும். ஹாரர், ராம் காம், த்ரில்லர், டிராமா, ஆக்ஷன் என ஒவ்வொருவரின் பிடித்தமான ஜானர்களுக்கு ஏற்றார்போல திரைப்படங்கள் குவிந்து கிடக்கின்றன.

அதில் த்ரில்லர் படங்கள் பார்ப்பதில் தனி ஒரு கிக் இருக்கீறது. அடுத்து என்ன நடக்கும் என்று யூகிக்க வைக்கும், ஆனால் அந்த நேரத்தில் எதிர்பாராத ட்விஸ்ட் ஒன்று வரும்...

இப்படி நம்மை இருக்கையின் நுணியில் நகம் கடிக்கவைக்கும் படங்கள் ஏராளம்.

தமிழ் சினிமாவில் வெளியான த்ரில்லர் படங்கள் குறித்து தான் இந்த தொகுப்பு. இதில் பார்க்காத படங்கள் இருந்தால் இந்த வீக்கெண்டில் பாருங்கள்

படம்: ராட்சஸன்

நடிகர்கள்: விஷ்ணு விஷால், அமலா பால்

வெளியான ஆண்டு: 2018

இயக்குநர்: ராம் குமார்

படம்: விசாரணை

நடிகர்கள்: தினேஷ், சமுத்திரகனி

வெளியான ஆண்டு: 2015

இயக்குநர்: வெற்றிமாறன்

படம்: கைதி

நடிகர்கள்: கார்த்தி, நரேன், தீனா

வெளியான ஆண்டு: 2019

இயக்குநர்: லோகேஷ் கனகராஜ்

படம்: துருவங்கள் பதினாறு

நடிகர்கள்: ரகுமான், யாஷிகா ஆனந்த்

வெளியான ஆண்டு: 2016

இயக்குநர்: கார்த்திக் நரேன்

படம்: தடம்

நடிகர்கள்: அருண் விஜய், ராதா ரவி

வெளியான ஆண்டு: 2019

இயக்குநர்: மகிழ் திருமேனி

படம்: யூ டர்ன்

நடிகர்கள்: சமந்தா, ஆதி

வெளியான ஆண்டு: 2018

இயக்குநர்: பவன் குமார்

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?