துணிவு: மஞ்சு வாரியர் குரலில் வெளியானது 2nd சிங்கிள்! Youtube
சினிமா

துணிவு: மஞ்சு வாரியர் குரலில் வெளியானது 2nd சிங்கிள்! டிரெண்டிங்கில் #காசேதான்கடவுளடா

Keerthanaa R

எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிக்கும் படம் துணிவு. இதில் மஞ்சு வாரியர், சமுத்திரக்கனி, மகாநதி சங்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகிறது. இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்திருக்கிறார்

கடந்த டிசம்பர் 9 ஆம் தேதி துணிவு படத்தின் முதல் பாடலான "சில்லா சில்லா" வெளியாகி ரசிகர்கள் மனதை கவர்ந்திருந்தது.

இந்நிலையில், இன்று துணிவு படத்தின் இரண்டாவது சிங்கிள் வெளியாகியுள்ளது.

இந்த பாடலை எழுதி பாடியுள்ளார் வைசாக். முதல் பாடலான சில்லா சில்லாவுக்கும் இவர் தான் பாடலாசிரியர் என்பது குறிப்பிடத்தக்கது.

வைசாக்குடன் இந்த பாடலை இசையமைப்பாளர் ஜிப்ரான் மற்றும் நடிகை மஞ்சு வாரியர் பாடியுள்ளனர்.

வங்கிக்கொள்ளைகளை மையமாக வைத்து இந்த படம் எடுக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?