சாரா அலி கான், ஜான்வி கபூரை பின்னுக்கு தள்ளி 2022ஆம் ஆண்டு அதிகம் தேடப்பட்ட ஆசியா நட்சத்திரமாகியுள்ளார் உர்ஃபி ஜாவேத்
மாடர்ன், கவர்ச்சி, வித்தியாசமான உடைகளில் இவர் நடத்தும் ஃபோட்டோஷூட்களால் குறுகிய காலத்தில் பிரபலமடைந்தார் உர்ஃபி.
மேலும், பொது வெளிகளில் தோன்றும்போதும் உர்ஃபி வித்தியாசமான கண்கவர் உடைகளில் வருவார். இதனால் விமர்சனங்கள் எழுந்தாலும், இவருக்கான ரசிகர்கள் பட்டாளம் கூடிக்கொண்டு தான் போனது.
டிவி சீரியல்களில் நடித்து வரும் உர்ஃபி ஜாவேத் ஒரு சோசியல் மீட்டியா இன்ஃப்ளூயன்சரும் கூட
உர்ஃபீ ஜாவேத் இந்தி பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்றார். ஸ்பிட்ஸ்வில்லா 14 என்ற நிகழ்ச்சியில் பங்கேற்கிறார் உர்ஃபி