வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன? Twitter
சினிமா

வாரிசு வெற்றி : படக்குழுவுக்கு ரகசிய விருந்தளித்த விஜய் - வசூல் என்ன?

Antony Ajay R

நடிகர் விஜய் நடிப்பில் பொங்கல் ஸ்பெசலாக வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் திரைப்படம் வாரிசு.

கலவையான விமர்சனங்களே வந்திருந்தாலும் விளம்பரப்படுத்தியது போலவே குடும்பங்களை ஈர்த்திருக்கிறது வாரிசு திரைப்படம்

இந்த படம் வெளியாவருவதற்கு முன்னர் பல்வேறு தடங்கல்களால் படக்குழுவினர் மன உளைச்சலுக்கு ஆளாகினர். முக்கியமாக விஜய் மற்றும் தயாரிப்பாளருக்கு அதிக நெருக்கடி இருந்ததாக கூறப்பட்டது.

இதனால் இந்த வெற்றி கொண்டாட்டத்துக்குறிய ஒன்றாக படக்குழுவால் பார்க்கப்படுகிறது. இதில் வம்சி, ராஷ்மிகா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.

துணிவு படத்துக்கு போட்டியாக வெளியாகி தமிழகத்தில் துணிவை விட குறைவாக வசூல் செய்திருந்தாலும் ஒட்டுமொத்த வசூலில் சிறப்பான இடத்தைப் பிடித்திருக்கிறது வாரிசு.

இதுவரை 85 கோடிக்கு மேல் வசூல் செய்திருக்கும் வாரிசு திரைப்படம் விரைவில் 100 கோடி பட்டியலில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் சென்னை ஈசிஆரில் உள்ள நட்சத்திர விடுதி ஒன்றில் படக்குழுவுக்கு நடிகர் விஜய் சிறப்பு விருந்து அளித்துள்ளார்.

அதிகப்படியாக யாருக்கும் சொல்லப்படாமல் இந்த விருந்து ரகசியமாக நடைபெற்றதாக நியூஸ் 18 தளம் கூறியுள்ளது.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?