Salim Ghouse twitter
சினிமா

நடிகர் சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் காலமானார் - திரையுலகினர் இரங்கல்

Priyadharshini R

பழம்பெரும் நடிகர் சலீம் கவுஸ் ( வயது 70 ) உடல்நலக் குறைவால் காலமானார். தமிழில் சின்னக் கவுண்டர், திருடா திருடா, வேட்டைக்காரன் உள்ளிட்ட படங்களில் படங்களில் வில்லனாகத் தனது எதார்த்த நடிப்பை வெளிப்படுத்தி மக்கள் மத்தியில் புகழ்பெற்றார் சலீம் கவுஸ்.

இது தவிர, பாலிவுட் படங்களான கலியுக், சக்ரா,கொய்லா, சிப்பாய் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். வெள்ளித்திரை மட்டுமல்லாமல், சின்னதிரையிலும் பல தொடர்களில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

Salim Ghouse

சென்னையில் பிறந்து மும்பையில் வசித்து வந்த சலீம் கவுஸ் உடல்நலக் குறைவால் இன்று காலமானார். அவரது மறைவு, ரசிகர்களையும் திரையுலகினரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவிற்கு திரையுலகினர் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?