Vikram Twitter
சினிமா

விக்ரம் படம் எப்படி இருக்கிறது? - திரை பிரபலங்களின் டிவிட்டர் கருத்து

Priyadharshini R

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ‘விக்ரம்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் இன்று திரையரங்குகளில் வெளியாகி உள்ளது. இப்படத்தில் கமல்ஹாசன், விஜய் சேதுபதி, ஃபகத் பாசில் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

விக்ரம் படம் எப்படி இருக்கிறது என்று தங்களின் விமர்சனங்களை ரசிகர்கள் இணையத்தில் பதிவிட்டு வருகின்றனர். இந்நிலையில் ரசிகர்கள் மட்டுமில்லாமல் சினிமா பிரபலங்களும் விக்ரம் படத்தை தியேட்டரில் பார்த்து விட்டு தங்களின் அனுபவங்கள் குறித்து சமூகவலைத்தள பக்கத்தில் கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

4 வருடங்களுக்கு பின் கமல்ஹாசனை திரையில் பார்ப்பது மிகுந்த மகிழ்ச்சி என கூறி தனது வாழ்த்துக்களை படகுழுவுக்கு தெரிவித்துள்ளார் நடிகர் சிவகார்த்திகேயன்.

கமல்ஹாசன், லோகேஷ், சூர்யா, விஜய் சேதுபதி, பகத் பாசில் அனைவரையும் டிவிட்டரில் டேக் செய்து தனது வாழ்த்துக்களை படக்குழுவிற்கு தெரிவித்துள்ளார் நடிகர் ஜெயம் ரவி

விக்ரம் படக்குழுவுக்கு உற்சாகத்துடன் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கிறேன் என நடிகர் ஹரிஷ் கல்யாண் கூறியுள்ளார்.

Ghost is alive என்று கமல்ஹாசனை ’மான்ஸ்டர்’ என புகந்து விக்ரம் படக்குழுவுக்கு வாழ்த்துக்களை கூறியுள்ளார் நடிகர் ஷாந்தனு.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?