ஆதித்த கரிகாலன் டிவிட்டர்
சினிமா

பொன்னியின் செல்வன்: காதலில் தோற்ற இளவரசன்... இணையத்தை ஆக்கிரமித்த ஆதித்த கரிகாலன் மீம்ஸ்

ஒரு பக்கம் தோற்றுப்போன காதலனாக விக்ரம் சிறப்பாக நடித்திருக்கிறார் என பாராட்டி வரும் ரசிகர்கள், ஆதித்தனை கலாய்க்கவும் தவறவில்லை.

Keerthanaa R

மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படம் முதல் பாகம் கடந்த வாரம் வெளியானது. பெரும் எதிர்பார்ப்புடன் வெளியான திரைப்படம், தமிழ் மட்டுமல்லாது, மற்ற 4 மொழிகளிலுமே நல்ல வரவேற்பை பெற்றுவருகிறது.

படத்தில் ஆதித்த கரிகாலனாக விக்ரம் நடித்திருக்கிறார். இளம் வயதிலேயே பல போர்கள் புரிந்து, பல மன்னர்களை வெல்கிறான். ஆனால், சொந்த நாட்டிற்கு திரும்ப மறுக்கிறான் முடி இளவரசன். ஆதித்த கரிகாலன் இளம் வயதில் நந்தினியை (ஐஸ்வர்யா ராய்) காதலிக்கிறான். ஆனால் அந்த காதல் தோல்வியில் முடிகிறது.

தன் காதலை, நேர்ந்த துரோகத்தை, காதலியை மறக்கத் தான் இந்த போர்களும், யுத்தமும் என நண்பன் பார்த்திபனிடம் கரிகாலன் சொல்கிறான். படம் பார்த்துவிட்டவர்களில் பலருக்கு கரிகாலனின் கதாபாத்திரம் தங்கள் வாழ்க்கையோடு ஒன்றிய பாத்திரமாக மாறி பேராதரவை பெற்று வருகிறது.

ஒரு பக்கம் தோற்றுப்போன காதலனாக விக்ரம் சிறப்பாக நடித்திருக்கிறார் என பாராட்டி வரும் ரசிகர்கள், ஆதித்தனை கலாய்க்கவும் தவறவில்லை.

இணையத்தை ஆக்கிரமித்த ஆதித்த கரிகாலன் மீம்ஸ்...

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?