ரன்வீர் சிங் Twitter
சினிமா

பேர்கில்ஸை முத்தமிட்ட ரன்வீர் சிங் - கடுப்பான நெட்டிசன்கள் - ஏன் தெரியுமா?

Antony Ajay R

பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் மற்றும் பேர்கில்ஸ் இணைந்து நெட்ஃப்ளிக்ஸில் ரன்வீர் வெர்சஸ் வைல்ட் வித் பேர்கில்ஸ் என்ற நிகழ்ச்சியில் தோன்றினர்.

செர்பிய காடுகளில் அவர்கள் சாகசம் செய்வது போன்ற நிகழ்ச்சி தற்போது இணையதளத்தில் அதிகமாக சாடப்படுகிறது.

ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியைக் கலாய்ப்பதற்கு காரணம் ரன்வீர் சிங் பேரிகில்ஸை முத்தமிட்ட வீடியோ தான்.

அந்த வீடியோவில் ரன்வீர் சிங் தனது உற்சாகத்தை வெளிப்படுத்தும் விதமாக பேர்கிஸ்ஸை புகழ்ந்தவாறு அவரின் கன்னம் மற்றும் கழுத்தில் இறுக்கமாக முத்தமிட்டார்.

இந்த வீடியோ குறித்து, "என்ன தான் எக்ஸைட்மென்ட் இருந்தாலும் அதற்கு ஒரு எல்லை இல்லையா?" என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பினர்.

பேர்கில்ஸ், ரன்வீரின் செயலினால் கேமரா முன்னாள் அசௌகரியமாக உணர்வதைப் போல வீடியோவில் தெரிவதே நெட்டிசன்களின் இந்த சாடலுக்கு காரணம்.

"எல்லாருக்குமே பெர்சனல் ஸ்பேஸ் ஒன்று தேவை, இதனை ரன்வீர் உணர வேண்டும்" என்று மற்றொரு டிவிட்டர் பயனர் கூறியுள்ளார்.

எது எப்படியோ இந்த நிகழ்ச்சி மீம் கிரியேட்டர்களுக்கு விருந்தாக அமைந்துள்ளது. பல டெம்ப்ளேட்டுகளை உருவாக்கி வருகின்றனர்.

யார் என்ன சொன்னாலும் தனக்கு இது புது அனுபவமாக இருந்ததாகவும் மகிழ்ச்சியாக இந்த சோதனையை மேற்கொண்டதாகவும் ரன்வீர் கூறியுள்ளார்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?