abdul kalam Twitter
Good News

அப்துல் கலாம் நினைவு தினம்: காலத்தை தாண்டி வாழும் கலாமின் பொன்மொழிகள்

Antony Ajay R

'முடியாது' என்று நீங்கள் சொல்வதையெல்லாம் யாரோ ஒருவர் எங்கோ செய்துகொண்டிருக்கிறார்.

சிக்கல்களை எதிர்கொள்ளூம்போது கூடவே பல திறமைகளும் வெளிப்படுகின்றன.

பொறுப்புடன் கூடிய சுதந்திரம் மட்டுமே தனிப்பட்ட மகிழ்ச்சியின் அடித்தளம்.

உறங்கும் போது உருவாவது அல்ல கனவு... உங்களை உறங்கவிடாமல் செய்கிறதே அது தான் கனவு

சிந்தனைக்கு செயல்வடிவம் கொடுத்தால் தான் சாதனைப் படைக்க முடியும்.

நமது பிறப்பு ஒரு சம்பவமாக இருக்கலாம். ஆனால் இறப்பு சரித்திரமாக இருக்க வேண்டும்.

கனவு காண்பவர்கள் அனைவரும் தோற்பதில்லை!. கனவு காணுங்கள்... திட்டமிடுங்கள்... செயல்படுங்கள்... கனவு மட்டுமே காண்பவர்கள் தோற்கின்றனர்.

சிந்திக்கத் தெரிந்தவனுக்கு ஆலோசனைத் தேவையில்லை. எதையும் சந்திக்கத் தெரிந்தவனுக்கு வாழ்க்கையில் தோல்வியே இல்லை!

ஒரு முட்டாள் தன்னை 'முட்டாள்' என உணரும் தருணத்தில் புத்திசாலியாகிறான்.

ஒரு புத்திசாலி தான் 'புத்திசாலி' எனப் பெருமிதம் கொள்ளும் தருணத்தில் முட்டாள் ஆகிறான்.

வெற்றி பெற வேண்டுமென்றால் பதற்றம் இல்லாமல் இருக்க வேண்டும்; அது தான் வெற்றிக்கு வழி!

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?