Diabetic diet:foods to avoid with diabetes Canva
ஹெல்த்

சர்க்கரை நோய் இருப்பவர்கள் சாப்பிட கூடாத உணவுகள் என்னென்ன?

சர்க்கரை நோய் இருப்பவர்கள் வெறும் வயிற்றில் மற்றும் இந்த சீசனில் சாப்பிட கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் தெரிந்துக்கொள்ளலாம்.

Priyadharshini R

சர்க்கரை நோய் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாத உணவுகள் குறித்து இந்த பதிவில் பார்ப்போம்.

தயிர்

சர்க்கரை நோயாளிகள் நிச்சயம் தயிர் சாப்பிடுவதை தவிர்க்கவும். இதனால் சுகர் லெவல் இன்னும் அதிகமாகும்.

வெள்ளை சாதம்

அதிகப்படியான சாதமும் ஆபத்து தான். கவுனி அரிசி, சிவப்பு அரிசி போன்றவற்றை எடுத்து கொள்ளலாம்.

லெமன் ஜூஸ்

சர்க்கரை மற்றும் சோடா சேர்த்த லெமன் ஜூஸ்களை சர்க்கரை நோய் இருப்பவர்கள் கட்டாயம் சாப்பிடக் கூடாது.

பன்னீர்

பன்னீர் உணவுகளை தவிர்க்கவும். பாலில் செய்யப்படும் பன்னீர்களை சாப்பிடாமல் இருப்பது நல்லது.

இளநீர்

சுகர் இருப்பவர்கள் இளநீர் குடிக்க கூடாது. குறிப்பாக காலையில் வெறும் வயிற்றில் நிச்சயம் குடிக்க கூடாது.

இறைச்சி

பதப்படுத்தப்பட்ட சிக்கன், மட்டன், உப்பு சேர்க்கப்பட்ட இறைச்சி ஆகியவற்றை முடிந்த வரை தவிர்க்கவும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?