கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை? Twitter
ஹெல்த்

கோவாவில் கோபி மஞ்சூரியனுக்கு தடை?

Antony Ajay R

கோவா சுற்றுலாப்பயணிகள் அதிகம் குவியும் தளமாகும். இங்கு கோவா உணவுகளைத் தவிர, இந்தியா முழுவதும் பிரபலமாக உண்ணப்படும் அனைத்தும் கிடைக்கும்.

குறிப்பாக துரித உணவுகள், சீன உணவுக் கடைகளை அதிகமாக பார்க்கலாம். சைவ உணவில் அதிகம் விரும்பி சாப்பிடப்படும் உணவான கோபி மஞ்சூரியனுக்கு கோவாவின் மபுசா பகுதியில் தடை விதிக்கப்பட்டுள்ளது.

செயற்கை நிறங்களை பயன்படுத்துவது, சுகாதாரமற்ற முறையில் சமைப்பது உள்ளிட்ட காரணங்களால் கோபி மஞ்சூரியன் விற்பனை தடை செய்யப்பட்டுள்ளது.

உணவின் தரம் குறித்து பல்வேறு புகார்கள் எழுந்ததால், உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் இந்த நடவடிக்கை நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?