நம் உடல்நலத்தை பாதுகாத்துக்கொள்ள, ஆரோக்கியமாக இருக்க சத்தான உணவுகளை சாப்பிடவேண்டும். அதே சமயம் உடலுக்கு கேடு தரும் உணவுகளையும் சாப்பிடாமல் இருக்கவேண்டும்.
சாதாரணமாக இருப்பவர்களுக்கே இவ்வளவு கண்டிஷன்கள் என்றால், கர்ப்ப காலத்தில் அம்மாவும் குழந்தையும் ஆரோக்கியமாக இருக்கவேண்டும் என பல உணவு பழக்கங்களை அடுக்குவார்கள். அப்படி கர்ப்பம் தரித்திருக்கும் தாய்மார்கள் சாப்பிடக்கூடாத உணவுகள் என்ன? இந்த பதிவில் காணலாம்.
பச்சை முட்டையில் இருக்கும் சால்மோனெல்லா தாய்மார்களுக்கு வாந்தி உணர்வை ஏற்படுத்தும். மேலும் வயிற்று வலி மற்றும் வயிற்றுப்போக்கு உண்டாக்கும்
பதப்படுத்தப்படாத பாலில் சால்மோனெல்லா, ஈ கோலி மற்றும் லிஸ்டெரியா வயிற்றில் உள்ள குழந்தைக்கு தீங்கு. ஆகையால் பதப்படுத்தபடாத பாலை குடிப்பதை தவிர்க்கலாம்
மது நாட்டுக்கும் வீட்டுக்கும் கேடு, கர்ப்பிணிகளுக்கு இன்னும் கேடு. சிறிதளவு பருகினாலும், வயிற்றில் வலரும் சிசுவின் மூளையை பாதிக்கும்
மீன்களில் ஒமேகா 3 அமிலங்கள், புரதங்கள், மெர்குரி சத்துகள் இருக்கின்றன. இந்த மெர்குரி வயிற்றில் இருக்கும் குழந்தையின் நரம்பு மண்டலத்தை பாதிக்கலாம் எனக் கூறப்படுகிறது
இதிலும் சால்மோனெல்லா இருப்பதால் கர்ப்பிணிகள் உட்கொண்டால் வாந்தி உணர்வை தரலாம். சிறிது காலம் தவிர்ப்பது நல்லது
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust