HOW TO CHOOSE THE RIGHT SUNSCREEN FOR YOUR SKIN canva
ஹெல்த்

இந்த சம்மருக்கு சரியான sunscreen-ஐ தேர்வு செய்வது எப்படி?

Priyadharshini R

Genz தலைமுறையினர் ஃபேர்னஸ் ப்ராடக்டுகளை விட ஸ்கின் கேர் ப்ராடக்டுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றனர். தங்களது மேனியை வெள்ளையாக மாற்றுவதற்கு பதிலாக ஆரோக்கியமாக வைத்திருக்கவே முயற்சி செய்கின்றனர்.

குறிப்பாக சொல்ல வேண்டும் என்றால் சன் ஸ்கிரீன். ஸ்கின் கேர் ப்ராடக்டுகளை போலவே சன் ஸ்கிரீனில் பல்வேறு வகைகள் உள்ளன. ஒவ்வொரு சருமத்திற்கும் ஒரு ஒரு சன் ஸ்கிரீன்கள் பயன்படுத்தப்படுகிறது. இந்த சம்மருக்கு எப்படி சன் ஸ்கிரீன்களை தேர்வு செய்வது என்பதை தெரிந்துக்கொள்ளலாம்.

சன் ஸ்கிரீனில் UVA மற்றும் UVB இருக்கிறதா என்பதை பார்க்க வேண்டும், இது வெப்பத்திலிருந்து நம்மை காக்கும். அதிகமாக வியர்க்கும் சருமம் என்றால், வாட்டர் ப்ரூப் சன் ஸ்கிரீனை தேர்வு செய்யலாம்.

சென்சிட்டிவாக இருக்கும் சருமத்திற்கு பாரா - அமினோ பென்சாய்க் அமிலம் இல்லாத பிராண்டை தேர்வு செய்ய வேண்டும். சன் ஸ்கிரீனில் விட்டமின் சி, SPF50 போன்ற பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. எது உங்கள் சருமத்திற்கு சரியாக இருக்கும் என்று சரிபார்த்து பயன்படுத்தலாம்.

இந்த சம்மருக்கு ஆயில் சார்ந்த சன் ஸ்கிரீனுக்கு பதிலாக வாட்டர் கண்டைன் இருக்கும் சன் ஸ்கிரீனை தேர்வு செய்யலாம்.

உங்களின் சருமம் சென்சிட்டிவாக இருக்கும் பட்சத்தில் அதிக நறுமணம் உள்ள சன் ஸ்கிரீனை பயன்படுத்த வேண்டாம். துத்தநாக ஆக்சைடு அல்லது டைட்டானியம் டை ஆக்சைடு உள்ள சன் ஸ்கிரீனை வாங்கி பயன்படுத்தலாம்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnews

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?