பொதுவாக நம் வீடுகளில் ஈஸி பிரேக் பாஸ்டுக்கு பிரெட் வாங்கி வைத்திருப்போம். சில சமயங்களில் முழு பாக்கெட்டையும் பயன்படுத்துவோம், சில நேரங்களில் சில பிரெட்டுகளை பயன்படுத்திவிட்டு ஃபிரிட்ஜில் வைப்போம்.
எப்படி பிரெட்டுகளை சரியான முறையில் சேமிப்பது என நீங்கள் தெரிந்துக்கொள்ள வேண்டும்.
பெரும்பாலான மக்கள் ரொட்டியை ஃபிரிட்ஜில் சேமிக்க விரும்புகிறார்கள். இது ஆரோக்கியத்திற்கு நல்லதா? அப்படி செய்வது பிரேட்டின் சுவை மற்றும் அமைப்பை பாதிக்குமா?
ஃபிரிட்ஜில் பிரெட் வைப்பதால் அதன் குளிர் வெப்பநிலையால், அதில் உள்ள மாவுச்சத்து மீண்டும் படிகமாக்கி ஈரப்பதத்தை இழக்க செய்கிறது. இதனால் பிரெட் சுவையற்றதாக மாறும்.
வீட்டில் தயாரிக்கப்பட்ட ரொட்டியை, சாதாரண அறை வெப்பநிலையில் 3-5 நாட்களுக்குள் பயன்படுத்தினால் நல்ல தரம் இருக்கும்.
ஆனால் வணிக ரீதியாக தயாரிக்கப்பட்ட ரொட்டிகள் 5-7 நாட்கள் காலாவதி தேதியுடன் வருவதால், அவற்றை குறிப்பிட்ட நேரத்திற்குள் உட்கொள்வது சிறந்தது.
முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.
Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.
Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com
Follow us on:
Newssensetn : https://www.facebook.com/FullyNewsy
Nalam 360 : https://www.facebook.com/Nalam360
Newsnow: https://www.facebook.com/GenZSense
TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp
Hangout : https://www.facebook.com/TamilWanderlust