தினசரி நடைப்பயிற்சி செய்ய எது சரியான நேரம்? Twitter
ஹெல்த்

தினசரி நடைப்பயிற்சி செய்ய எது சரியான நேரம்?

காலை, மாலை என இரு வேளைகளில் உடற்பயிற்சி செய்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் வேலைகளை பொறுத்து, நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி செய்வார்கள்.

Priyadharshini R

ஆரோக்கியமான வாழ்க்கை முறைக்கு நடைப்பயிற்சி மிக முக்கியமான விஷயமாக கருதப்படுகிறது.

காலை, மாலை என இரு வேளைகளில் உடற்பயிற்சி செய்வார்கள். ஒவ்வொருவரும் தங்களின் வேலைகளை பொறுத்து, நேரம் கிடைக்கும்போது நடைப்பயிற்சி செய்வார்கள்.

தினமும் கடுமையான உடற்பயிற்சி செய்வதை காட்டிலும் நடை பயிற்சி பலரது ஆரோக்கியத்திற்கு உதவியாக இருக்கிறது.

இது உடல் ஆரோக்கியத்தை மட்டுமல்லாது மன ஆரோக்கியத்தையும் பாதுகாக்கிறது.

பல்வேறு காரணங்களுக்காக காலையில் உடற்பயிற்சி செய்வது நல்லது என நிபுணர்கள் கூறுகின்றனர். அதில் ஒன்று சுற்றுச்சூழல் மாசுபாடு. மாலை அல்லது இரவு நேரங்களை ஒப்பிடும்போது அதிகாலையில் சுற்றுச்சூழல் மாசுபாடு குறைவாக இருக்கும். எனவே காலையில் உடற்பயிற்சி செய்வது பயனுள்ளதாக இருக்கும் என குறிப்பிடுகின்றனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?