Indian Railway : இந்தியாவில் நிச்சயம் பயணிக்க வேண்டிய 10 அழகிய ரயில் பாதைகள் | Photos Twitter
இந்தியா

Indian Railway : இந்தியாவில் நிச்சயம் பயணிக்க வேண்டிய 10 அழகிய ரயில் பாதைகள் | Photos

Antony Ajay R

ரயில் பயணங்கள் எழுப்பும் குதூகலத்தை வார்த்தைகளில் கூறிவிட முடியாது.

வேறெந்த பயணத்தையும் விட ரயில் பயணங்கள் நம் மனதுக்கு நெருக்கமாக இருக்க பல காரணங்கள் இருக்கிறது.

உடன் பயணிப்பவர்கள், உணவுகள், சன்னலோரத்திலிருந்து வரும் காற்று மற்றும் முக்கியமாக பயணத்தின் போது நம் விழித்திரையில் பட்டு நகரும் காட்சிகள் என அடுக்கிக்கொண்டே போகலாம்

ஒரு வினாடி மட்டுமே பார்த்த மரம், வயல்வெளி, மலை, பூந்தோட்டம் என ரயில் பயணத்தின் எச்சமாக பல புகைப்பக்டங்கள் நம் மனதில் குடியிருக்கும்.

எனவே ஒரு சிறந்த ரயில் பயணம் அது கடந்து செல்லும் பாதையின் அழகைப் பொருத்தது என்று நாம் வரையறுக்க முடியும்.

அப்படி இந்தியாவில் மிக அழகான 15 ரயில் பாதைகளைப் பார்க்கலாம்.

1. டார்ஜிலிங் ஹிமாலயன் இரயில்வே (புதிய ஜல்பைகுரி-டார்ஜிலிங்) -

2. கொங்கன் இரயில்வே (மும்பை-கோவா)

3. காங்க்ரா பள்ளத்தாக்கு இரயில்வே (பதான்கோட்-ஜோகிந்தர்நகர்)

4. பாலைவன ராணி (ஜெய்சால்மர்-ஜோத்பூர்)

5. இமயமலை ராணி (கல்கா-சிம்லா)

6. மாதேரன் மலை ரயில் (மாத்தேரன்-நெரல்)

7. நீலகிரி மலை ரயில் (மேட்டுப்பாளையம்-ஊட்டி)

8. ஐலண்ட் எக்ஸ்பிரஸ் (கன்னியாகுமரி-திருவனந்தபுரம்)

9. காஷ்மீர் பள்ளத்தாக்கு இரயில்வே (ஜம்மு-பாரமுல்லா)

10. அரக்கு பள்ளத்தாக்கு (விசாகப்பட்டினம்-அரக்கு பள்ளத்தாக்கு)

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?