ஏசி தீப்பிடிப்பதற்கான 4 காரணங்கள் இவைதான் - எப்படி தடுக்கலாம்? Twitter
இந்தியா

வீட்டில் இருக்கும் ஏசி தீப்பிடிப்பதற்கான 4 காரணங்கள் இவைதான் - எப்படி தடுக்கலாம்?

சில நேரங்களில் ஏசி தீப்பிடித்து எரிகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும். ஏர் கண்டிஷனர் தீப்பிடிக்க இருக்கும் பொதுவான காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.

Priyadharshini R

கோடைக்கால வெயில் சுட்டெரிப்பதனால் நாம் வீடுகளில் ஏர் கண்டிஷனர்கள் பயன்படுத்துகிறோம். அவற்றை கையாளும் முறைகளில் சற்று கவனமாக இருக்க வேண்டும்.

சில நேரங்களில் ஏசி தீப்பிடித்து எரிகின்றன. இதுபோன்ற நிகழ்வுகளை தடுக்க முன்னெச்சரிக்கையாக இருக்க வேண்டும்.

ஏர் கண்டிஷனர் தீப்பிடிக்க இருக்கும் பொதுவான காரணங்கள் குறித்து இங்கு காணலாம்.

  • ஏசி தீ பிடிப்பதற்கு முக்கிய காரணம் என்வென்றால் முறையாக சர்வீஸ் செய்யப்படாதது தான். குறிப்பிட்ட கால இடைவெளியில் ஏசியை சர்வீஸ் செய்ய வேண்டும். சரியாக பராமரிப்பு இல்லாமல் போனால், ​​அதன் உட்பகுதியில் தூசி குவிந்து, அதிக வெப்பத்தை உருவாக்குகிறது. இதனால் தீ பிடிக்க வாய்ப்பு உண்டாக்குகிறது.

  • ஏசி தீ பிடிப்பதற்கு மற்றொரு காரணம் ஏசிக்கு அருகாமையில் எரியக்கூடிய பொருட்கள் இருப்பது. காகிதம், இலைகள் மற்றும் குப்பைகள், ஏசிக்கு அருகில் இருக்கும் போது, ​​அதன் பின் பக்கத்திலிருந்து வெளியேற்றப்படும் வெப்பக் காற்றின் காரணமாக தீப்பிடிக்கும்.

  • ஏர் கண்டிஷனரை போதுமான அளவில் சுத்தம் செய்யத் தவறினால், அதன் காற்று துவாரங்ககளில் அழுக்கு, தூசி துகள்கள் குவிவதற்கு வழிவகுக்கிறது. இந்த தடையினால் சாதாரண காற்றோட்டம் தடுக்கப்படுகிறது. இதனால் ஏசி செயலிழந்து, கடைசியில் தீப்பிடிக்கும்.

  • ஏர் கண்டிஷனர்களில் விலை மலிவான போலி பாகங்களைப் பயன்படுத்துவதும் குறிப்பிடத்தக்க அச்சுறுத்தலை ஏற்படுத்துகிறது, மேலும் இது விபத்துக்களுக்கு வழிவகுக்கும்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?