All India Trinamool Congress Twitter account hacked, name changed to ‘Yuga Labs’ Twitter
இந்தியா

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் - கட்சியினர் அதிர்ச்சி!

Priyadharshini R

ஒவ்வொரு கட்சிகளுக்கும், பேஸ்புக், டுவிட்டர் போன்ற சமூகவலைதளங்களில் கணக்கு உள்ளது.

இந்நிலையில், திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டுள்ளது.

கிட்டதட்ட 6 லட்சத்து 50 பேர் பின்தொடரும் திரிணாமுல் காங்கிரஸ் ட்விட்டர் கணக்கு இன்று ஹேக் செய்யப்பட்டு பெயர் மாற்றப்பட்டுள்ளது.

திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் டுவிட்டர் பக்கம் ஹேக் செய்யப்பட்டு யுஹா லேபெஸ் என்று பெயர் மாற்றப்பட்டுள்ளது.

இதனையடுத்து ட்விட்டர் கணக்கை மீட்க திரிணாமுல் காங்கிரஸ் டுவிட்டர் நிறுவனத்தை நாடியுள்ளது.

இதையடுத்து, ஹேக் செய்யப்பட்ட கணக்கு மீண்டும் அவர்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர ட்விட்டர் அதிகாரிகள் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

yogi adityanath

கட்சியின் அதிகாரப்பூர்வ டுவிட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதால் திரிணாமுல் கட்சியினர் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் உத்தரப்பிரதேச முதல்வர் அலுவலகத்தின் (CMO) ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டது.

UP CMO (@CMOfficeUP) ட்விட்டர் கணக்கில் தற்போது நான்கு மில்லியன் பின்தொடர்பவர்கள் உள்ளனர்.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

பாலியல் தூண்டுதல்களைக் கட்டுப்படுத்துதல் - ஹாங்காங்கின் புதிய வழிகாட்டுதலால் சர்ச்சை!

ஓநாய் தாக்குதலில் 6 குழந்தைகள் பலி; அஞ்சி நடுங்கும் கிராமங்கள் - என்ன செய்கிறது வனத்துறை?

தண்டவாளத்தில் தலை வைத்துப் படுத்த நபர், நிறுத்தி வைக்கப்பட்ட ரயில் - வைரல் வீடியோ!

சூரியின் 'கொடுக்காளி' படம் பிடித்ததா? பின்னணி இசை இல்லாத இந்த 5 படங்களை ட்ரை பண்ணுங்க!

சீனா, ஜப்பான் இல்லை... ஆசியாவின் பணக்கார கிராமம் எங்கிருக்கிறது தெரியுமா?