Anand Mahindra
Anand Mahindra Twitter
இந்தியா

Anand Mahindra: டிவிட்டரில் 10 மில்லியன் followers - நன்றி சொல்லி பகிர்ந்த போஸ்ட் வைரல்

Keerthanaa R

டிவிட்டரில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார் மஹிந்திரா குழும நிறுவனர் ஆனந்த் மஹிந்திரா. இதனை கொண்டாடும் வகையில் நகைச்சுவையான ஒரு GIF ஐ ஆனந்த் மஹிந்திரா பகிர்ந்திருந்தார்.

ஆனந்த் மஹிந்திரா நாட்டு நடப்பு குறித்து எப்போதும் அப்டேட்டில் இருப்பார். மேலும் இந்தியாவின் மூலைமுடுக்குகளில் இருப்பவர்களின் திறனை கண்டறிந்து பாராட்டுவதிலும், அவர்களுக்கு தேவையான உதவிகளை செய்துகொடுப்பதிலும் அவர் முன்னோடி.

Anand Mahindra

இதனாலேயே எப்போதும் டிரெண்டிங்கில் இருப்பார் ஆனந்த் மஹிந்திரா. இவருக்கு ஃபேன் ஃபாலோயிங்கும் அதிகம். தற்போது டிவிட்டரில் 10 மில்லியன் பின்தொடர்பவர்களை பெற்றுள்ளார் ஆனந்த். இந்த மைல்கல்லை எட்டியதை கொண்டாடும் வகையில் அவர் வெளியிட்டிருந்த பதிவு வேடிக்கையாக இருந்தது.

அதில், "இந்த மைல்கல்லை எட்டியதை நான் பார்த்தவுடன் என் ரியாக்ஷன். எனக்கு இவ்வளவு பெரிய குடும்பம் இருப்பதை என்னால் நம்ப முடியவில்லை (நான் ஃபேமிலி ப்ளானிங் விதிமுறைகளை மீறிவிட்டது தெரிகிறது)" என்றார்

மேலும் தன் மீது ஆர்வம் மற்றும் நம்பிக்கை கொண்டுள்ள அனைவருக்கும் நன்றி எனவும், "எப்போதும் இணைந்திருப்போம்" எனவும் கூறினார்.

இதை பதிவிட்டு, அதற்கு கீழ் நகைச்சுவையான GIF ஒன்றையும் பகிர்ந்திருந்தார் ஆனந்த் மஹிந்திரா.

முக்கியச் செய்திகள் மற்றும் புதிய செய்திகளுக்கு NewsSense ஃபேஸ்புக் பக்கத்தை பின் தொடருங்கள்.

Google Newsஇல் NewsSense தளத்தை பின் தொடர இங்கே க்ளிக் செய்யுங்கள்.

Pls send your Valuable feedbacks to : feedback@newssensetn.com

Follow us on:

Newssensetn : https://www.facebook.com/FullyNewsy

Nalam 360 : https://www.facebook.com/Nalam360

Newsnow: https://www.facebook.com/GenZSense

TamilFlashnews: https://www.facebook.com/tamilflashnewsapp

Hangout : https://www.facebook.com/TamilWanderlust

உள்நாட்டு இந்திய விமானங்களில் எவ்வளவு மது எடுத்துச் செல்லலாம்?

”நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது” - மாணவர்களிடம் விஜய் பேசியது என்ன?

உலகில் மிகக் குறைவாகப் பார்வையிடப்பட்ட நாடுகள் இவைதான்!

அமெரிக்காவில் இன்றும் கழுதைகள் மூலம் அஞ்சல் அனுப்பப்படுகிறதா! ஏன் இந்த நடைமுறை?

மெசேஜிங் செயலி விற்று கோடீஸ்வரரான இளைஞர் - எப்படி தெரியுமா?